தே.பொருட்கள்:
அவல் - 1 கப்
எலுமிச்சைப் பழம் - 1 பெரியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வேர்க்கடலை - 1 கைப்பிடி
செய்முறை:
*அவலைக் கழுவி நீரை வடிக்கட்டவும்.எலுமிச்சைப் பழத்தில் சாறு பிழியவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள்+உப்பு+எலுமிச்சை சாறு ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
*ஆறியதும் வடிகட்டிய அவலை போட்டு நன்கு கிளறி பரிமாறவும்.
அவல் - 1 கப்
எலுமிச்சைப் பழம் - 1 பெரியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வேர்க்கடலை - 1 கைப்பிடி
செய்முறை:
*அவலைக் கழுவி நீரை வடிக்கட்டவும்.எலுமிச்சைப் பழத்தில் சாறு பிழியவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள்+உப்பு+எலுமிச்சை சாறு ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
*ஆறியதும் வடிகட்டிய அவலை போட்டு நன்கு கிளறி பரிமாறவும்.
19 பேர் ருசி பார்த்தவர்கள்:
பார்கும் போதே சாப்பிட தோணுது நல்லா உதிரியா இருக்கு
எனக்கு ஒரு கப்..இங்கே தள்ளு..:))
Looks so fresh and yummy.
பார்க்கவே அருமையாக இருக்கு.
Thats a delicious aval, after coconut aval,love this lemon aval..
super aval!!!!
healthy snack :)
simple recipe.but nice.
நன்றி சாரு அக்கா!!
நன்றி தேனக்கா!!தாராளமா எடுத்துக்குங்க..
நன்றி ஆயிஷா!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி ப்ரியா!!
நன்றி தெய்வசுகந்தி!!
நன்றி அருணா!!
நன்றி அசோக்!!
நன்றி காஞ்சனா!!
wow what a yummy elumichai aval sadam....
DNSW: E Roundup
Dish Name Starts with F
Learning-to-cook
Regards,
Akila
mm... delicious aval!
colorful aval...healthy too.plz collect an award from my kitchen
Wow, quite innovative tiffin...love it...very light and perfect:)
Unga blog Pramadham - mudhal visit :) follower
நலல் இருக்கு மேனகா.
Wow..Enaku unga page pidichiruku ..
wOULD LIKE to follow u dear..Plz visit my space when u find time
அருமையான மாலை டிபன்.
அருமையான டிபன்.. இங்கே மஹாராஷ்ட்ராவில் புகழ்பெற்றது :-))
Post a Comment