Wednesday 16 February 2011 | By: Menaga Sathia

சிம்பிள் உருளை வறுவல் /Simple Potato Fry

ஒரு முறை சாம்பார் பொடி போட்டு செய்தேன்.இந்த முறை ரசப்பொடி போட்டு செய்தேன்.நன்றாக இருந்தது.
 
தே.பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2 பெரியது
ரசப்பொடி - 1 டேபிள்ஸ்பூன்
நசுக்கிய பூண்டுப்பல் - 4
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :
*உருளைகிழங்கை தோல் சீவி நறுக்கி கொள்ளவும்.

*கடாயில் எண்ணெயில் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து பூண்டுப்பல் போட்டு வதக்கவும்.

*பின் ரசப்பொடியை போட்டு 1 நிமிடத்தில் உருளைக்கிழங்கு,உப்பு சேர்த்து தட்டு போட்டு மூடி சிம்மில் வைத்து வேகவிடவும்.

*தண்ணீர் ஊற்றகூடாது,நடுவில் கிளறி விடவும்.

*உருளைவெந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்.

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

Kurinji said...

Super o Super.....

kurinji kudil

vanathy said...

looking very yummy!

Lav said...

Simple and delicious...

Lavanya

www.lavsblog.com

Chitra said...

நான் கறி மசாலா பொடி சேர்த்து, இதே போல செய்து பார்த்து இருக்கிறேன்....mmmm...yummy!

Kanchana Radhakrishnan said...

simple recipe.

எல் கே said...

நன்றி

ஹுஸைனம்மா said...

இந்த உருளை வறுவலுக்கு என்ன மசாலா சேர்த்தாலும் சூப்பர் சுவைதான்!! உருளை அப்படி ஒரு ஸ்பெஷல் காய்!!

Priya Suresh said...

Love this delicious fry anytime..

arthi said...

my all time fav!!simply superb!!

Shanavi said...

super...

Malar Gandhi said...

perfect varuval...goes good with rasam rice.

Admin said...

Easy to cook receipe.....Thanks a lot for your Tips.......

Lifewithspices said...

soolave vendaam abbaadye sapiduven..

ஆயிஷா said...

super.

சாந்தி மாரியப்பன் said...

சன்னா, பாவ்பாஜி மசாலான்னு இஷ்டத்துக்கும் போடுவேன், அருமையா இருக்கும். என் பெண்ணுக்கு ரொம்ப பிடிச்சது, நேரம் கிடைக்கிறப்ப அவளே செஞ்சுப்பா :-))))

Menaga Sathia said...

நன்றி குறிஞ்சி!!

நன்றி வானதி!!

நன்றி லாவண்யா!!

நன்றி சித்ரா!!கறி மசாலாபொடி சேர்த்து செய்தாலும் இன்னும் வாசனையா நல்லாயிருக்கும்...

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

நன்றி எல்கே!!

நன்றி ஹூசைனம்மா!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி ஆர்த்தி!!!

நன்றி ஷானவி!!

நன்றி மலர் காந்தி!!

நன்றி அட்மின்!!

Menaga Sathia said...

நன்றி கல்பனா!!

நன்றி ஆயிஷா!!

நன்றி அமைதி அக்கா!!சன்னா மசாலா,பாவ்பாஜியிலும் போடலாமா,இனி செய்துடுவோம்...

வல்லிசிம்ஹன் said...

பார்க்கவே அருமை ஸஷிகா. சூப்பரப்போ.

01 09 10