Wednesday, 23 February 2011 | By: Menaga Sathia

கோதுமை ரவை வெண்பொங்கல் / Wheat Rava Venpongal

தே.பொருட்கள்

கோதுமைரவை - 1 கப்
வேகவைத்த பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கற்வேப்பிலை - சிறிது
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கோதுமைரவையை வறுக்கவும்.
*லேசாக வறுபட்டதும் வெந்த பாசிப்பருப்பு+மஞ்சள்தூள் சேர்க்கவும்.
*உப்பு+2 1/2 கப் வெந்நீர் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.
 *பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
*பின் மீதமுள்ள 1 டீஸ்பூன் நெய் விட்டு நன்கு கலந்து சாம்பார்,சட்னியுடன் பரிமாறவும்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

very healthy pongal and delicious too

Chitra said...

பார்க்கவே சூப்பரா இருக்குது.

Lifewithspices said...

i hv not tried this after seeing ur 1st picture hv decided to do this..tempting dish..

'பரிவை' சே.குமார் said...

புதுசா இருக்கே...?

Asiya Omar said...

அருமை.நானும் அடிக்கடி செய்வதுண்டு.

Kurinji said...

vaasam enga varai varukindrathu....

kurinjikathambam


kurinjikudil

GEETHA ACHAL said...

எனக்கு மிகவும் பிடித்த பொங்கல்...ஆஹா...சாம்பாருடன் சாப்பிட அருமையாக இருக்கும்..

Shama Nagarajan said...

yummy pongal

சாருஸ்ரீராஜ் said...

சூப்பர் மேனகா.

தெய்வசுகந்தி said...

Super!!!!!!!!!!

Unknown said...

Menaga, please stop by my blog and pick up somethings - congrats dear :)

Priya Suresh said...

Wat a healthy and inviting pongal...

Menaga Sathia said...

நன்றி சவிதா!!

நன்றி சித்ரா!!

நன்றி கல்பனா!!

நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி குறிஞ்சி!!

நன்றி கீதா!!

நன்றி ஷாமா!!

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி தெய்வ‌சுகந்தி!!

விருதுக்கு மிக்க நன்றி ப்ரியா!!

நன்றி ப்ரியா!!

vanathy said...

super pongal. Will try this very soon.

Priya dharshini said...

Nice and innovative dosa ,menaga..

சசிகுமார் said...

எப்பவும் போல அருமை அக்கா வாழ்த்துக்கள்.

Jayanthy Kumaran said...

wow...too tempting n good..pass me some..:P
Tasty appetite

01 09 10