தே.பொருட்கள்:
பட்டூரா செய்ய
மைதா - 2 கப்
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
ரவை - 1/2 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:*மைதா+பேக்கிங்சோடா+உப்பு+சர்க்கரை நன்கு கலக்கவும்.பின் ரவை+தயிர் சேர்த்து கலந்து தேவையானளவு நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
*பின் எண்ணெய் ஊற்றி நன்கு பிசைந்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*ஊறியதும் நடுத்தர உருண்டையாக எடுத்து மெலிதாக இல்லாமலும்,மிகவும் தடிமனாக இல்லாமலும் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சன்னா மசாலாவுக்கு
சன்னா - 1 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
நீளவாக்கில் அரிந்த தக்காளி - 1
இஞ்சி பூண்டு - 1/2 டேபிள்ஸ்பூன்
சன்னா மசாலா பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -2
செய்முறை:
*சன்னாவை 8 மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைக்கவும்.1 கைப்பிடி வேகவைத்த சன்னாவை நீர்விடாமல் அரைத்து வைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+மஞ்சள்தூள்+சன்னா மசாலா அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
*வதங்கியதும் சன்னா வேகவைத்த நீர்+அரைத்த சன்னா+மீதமுள்ள வேகவைத்த சன்னா+உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவைக்கவும்.
*பின் மல்லித்தழைதூவி இறக்கவும்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:
மிகவும் பிடித்த உணவு
Am an addict to this batura and channa masala, ippo than saapiten thirumbiyum pasikuthey:(..delicious!
yummy this is my favourite dish...
I love puri with channa a lot!! Yumm..
Valar
valarskitchen-basics.blogspot.com
I love these puris with potato masala. :-)))))
மேனகா எனக்கு ரொம்பவும் பிடித்த ஐடம்...அப்படியே அந்த தட்டினை இங்கே தள்ளுங்க...
Nakkula echi oorudhu.Romba nalla irukku.Naanum ippadi dhan.
classic combo, looks great
சூடான அவித்த உருளை ஒன்றையும் மாவுடனேயே மசித்தும் பிசையலாம். ரவை சேர்த்ததில்லை. சேர்த்துப் பார்க்கிறேன்.
விளக்கமான குறிப்பு மேனகா.
சென்னா எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி அக்கா
Yummy combination dear...
Mouthwatering recipe...
சூப்பர் மேனு,அப்படியே ஒரு செட் பார்சல்.
wow! looking yummy!
Konjam dinner uuku indha plate ah annupungalenn pls..super ahh irukkuu
Yummy choley batura.
wow...sounds divine..kudos to you Menaga..:P
Tasty Appetite
Enaku 2 parcel,Perfectcombo,yummy...
சுவையான குறிப்புகள். நன்றி.
Post a Comment