தே.பொருட்கள்
குட்டி உருளை - 25
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
துருவிய பூண்டு - 3பல்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை
*உருளையை தோல் சீவவும்.முள்கரண்டியால் உருளையை அங்கங்கே குத்தி விடவும்.
*அதனுடன் மேற்கூறிய அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து 15 நிமிடம் வைக்கவும்.
*அவன் டிரேயில் உருளையை வைத்து,220°C முற்சூடு செய்த அவனில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.இடையிடையே திருப்பி விடவும்.
23 பேர் ருசி பார்த்தவர்கள்:
Yumm, tempting baby potatoes, super o super Menaga..
vவாவ்//அரைடீஸ்பூன் எண்ணெய் மட்டுமே உபயோகித்து 25 பேபிஉருளைக்கிழங்கை ரோஸ்ட் செய்து அசத்திட்டீங்க மெனகா.அவசியம் செய்து பார்க்கிறேன்.
படிக்கும்போதே நாக்குல எச்சில் ஊறுது..
I love this dish with curd rice... Looks so tempting...
delicious potato
Unga title padikumbothu, husbandikku oray sirruppu - yezhuthu kooti padikkavendirikku! oorulai roast superb :)
looking delicious!
கலக்குங்க மேனகா...படம் பார்கவே அருமையாக இருக்கிறது :-)
Looks yummy!!! Love them..
valar
http://valarskitchen-basics.blogspot.com
My daughter's fav...i use to prepare this twice a week...love this healthy version.Will try it next time.
yummy potatoes...
oh wow!!! that looks so yumm!!
படம் அருமை.
It looks sooooooo yummy Menaka!!
Super Menaga ..Sambar sadham thuku super aa irukum
looks great. Thank you for the recipe.
Wow! Simple and yummy fry. suvai parka varalama?
பூண்டு குட்டி அக்கா பூண்டு கூட குட்டி போடுமா ?????
ஹா ஹா ஹா
அருமை,பார்க்கவே சூப்பர்.பகிர்வுக்கு நன்றி.
yummy and tempting baby potato...My hus fav. veg...
அழகா இருக்கு மேனகா!அடுத்தமுறை குட்டி கிழங்கு வாங்கும்போது செய்து பார்க்கணும். சிம்பிள் மெதடா இருக்கு.
பேபி உருளை வருவல் பார்க்கும் பொழுதே ருசி தெரிகிறது ...
wow, they looks so cute, nice recipe Menaga
Post a Comment