Wednesday, 2 March 2011 | By: Menaga Sathia

ஷாஹி பனீர் / Shahi Paneer

தே.பொருட்கள்:
பனீர் - 100 கிராம்
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1 பெரியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
வரமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
காய்ந்த வெந்தயக்கீரை - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*பனீரை சதுர துண்டங்களாக நறுக்கி எண்ணெயில் பொரித்து உப்பு கலந்த குளிர்ந்த நீரில் 10 நிமிடம் போட்டு நீரை வடிகட்டி வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம்,தக்காளி+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மைய அரைக்கவும்.

*அதே கடாயில் வெண்ணெய்+எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி வரமிளகாய்த்தூளை சேர்க்கவும்.

*உடனே அரைத்த வெங்காய விழுது+உப்பு+மஞ்சள்தூள்+காய்ந்த வெந்தயக்கீரை சேர்த்து வதக்கி தேவையான நீரை சேர்த்து கொதிக்க விடவும்.

*பின் பனீரை துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்..

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

Paneer enakku romba pidikkum...Shahi paneer romba nalla irukku:)

Chitra said...

looks very authentic. Thank you for the recipe.

Priya Suresh said...

Wowww mouthwatering here, delicious and irresistible shahi paneer..

Prema said...

This is one of my fav paneer recipe...luks so tempting and yummy!

ஸாதிகா said...

பார்க்கவே அப்படியே எடுத்து சாப்பிடவேண்டும் போல் உள்ளது.

Unknown said...

What a rich and lovely color - Asathal :)

Asiya Omar said...

simply superb.

Kurinji said...

Mouthwatering and delicious Paneer...

kurinjikathambam

'பரிவை' சே.குமார் said...

Nice.

Lifewithspices said...

Cream add pannama ivvalavo creamy ahh irukku unga dish..Super !!!konjam ingredients vachi kalukureenga!!

ஹுஸைனம்மா said...

பட்டர் பனீர் என்பதும் இதுதானே மேனகா? படம் சூப்பரா வ்ந்திருக்கு - சில்வர் கிண்ணத்தில் தெரியும் ரிஃப்ளெக்‌ஷனோடு பார்க்க பிரமாதமா, நாக்கில் நீரூற வைக்கிற மாதிரி இருக்கு. :-)))

Jayanthy Kumaran said...

I wanted to try this recipe quite a long time..now seeing yours gonna try immediately..perfect n superb recipe..
Tasty appetite

Thenammai Lakshmanan said...

சூப்பரா மினுமினுன்னு இருக்கு மேனகா..

Kanchana Radhakrishnan said...

சூப்பரா இருக்கு மேனகா..

Unknown said...

creamy paneer and tasty too.

Menaga Sathia said...

நன்றி ரம்யா!!

நன்றி சித்ரா!!

நன்றி ப்ரியா!!

நன்றி பிரேமலதா!!

Menaga Sathia said...

நன்றி ஸாதிகா அக்கா!!

நன்றி ப்ரியா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி குறிஞ்சி!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி கல்பனா!!

நன்றி ஹூசைனம்மா!!பட்டர் பனீர் வேற...

நன்றி ஜெய்!!

Menaga Sathia said...

நன்றி தேனக்கா!!

நன்றி காஞ்சனா!!

நன்றி சவீதா!!

vanathy said...

mmm.. super & delicious recipe.

01 09 10