தே.பொருட்கள்
நூல்கோல் - 2 சிறியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எண்ணெயில் வதக்கி அரைக்க
வெங்காயம் - 1
தக்காளி - 1 சிறியது
பச்சை மிளகாய் - 3
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
அரைக்க
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கசகசா,சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்
தாளிக்க
கிராம்பு - 3
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
*எண்ணெயில் வதக்கி அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும்.தேங்காயுடன் சோம்பு+கசகசா மட்டும் வறுத்து நைசாக அரைக்கவும்.
*பாத்திரத்தில் நூல்கோலை தோல் சீவி துண்டுகலாகி மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து வேகவிடவும்.
*காய் வெந்ததும் வெங்காயவிழுது+தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.
*கடைசியாக தாளித்து சேர்க்கவும்.
19 பேர் ருசி பார்த்தவர்கள்:
something never heard
அமீரகத்தில் கிடைக்குதான்னு பார்க்கனும்
Kurma looks super delicious, ithu varaikum thaniya intha turnip vachi kurma panninathu illa,ini try pannida vendiyathu than..thanks for sharing Menaga..
aha super i shd try with this knoolkol..
ரொம்ப சுலபமா இருக்கே... நன்றி மேனகா!
நூல்கோலிலும் சுலபமாக குருமா செய்து காட்டி அசத்திட்டீங்க மேனகா.
நூல்கோல் அப்படின்னா?????
இதை நூக்கல் என்ரும் சொல்வாங்க...கூகில் இமேஜில் பாருங்கள் சசி..
இதுவரையில் நான் KOHLRABI எல்லா காய்களுடன் சேர்த்து செய்திருக்கேன் .
இந்த குருமா வித்யாசமா இருக்கு .சப்பாத்திக்கும் நல்ல சைட் டிஷ் .
ரெசிபிக்கு நன்றி .
நல்ல சுவையாகத்தான் இருக்கும் இத செய்து ஒரு வெட்டு வெட்டினா என்ன?...உடம்பக் குறைக்க வேணும் என்றால் இன்னொருநாளைக்கு
பட்டினிகிடந்தாப் போச்சு!... அருமையான பகிர்வு
நன்றி சகோதரி....
Posting this in your blog might not make a difference to you. But, it does make a different to those who lost their beloved ones in the genocide. So please spread the news. We want the world to know what happened.
http://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html
Thank you.
Anamika
very nice recipe... my amma also makes this..
நூல்கோல் குருமா செய்வேன்,ஆனா இந்த செய்முறை வித்யாசமா இருக்கு.நல்லா இருக்கு மேனகா!
turnip kurma sounds interesting...very nice recipe kandippa try pannuven...
India vil irundha podhu amma sevanga..Romba arumaiya iruk.u.
chapthi, dosaikku superb combination...Love the kurma..
I use turnip along with other vegetables and make kuruma. Looks tasty.
Vardhini
Event: Dish it Out - Spinach and Garlic
Event: Healthy Lunchbox Ideas - Broccoli
lovely ! my mom makes something similar
suoerb kurma
nice recipe.
Post a Comment