இந்த குழம்பிற்க்கு மஞ்சள் பூசணிக்காய்,சக்கரை வள்ளிக்கிழங்கு,அவரைக்காய்,வாழைக்காய் கொத்தவரை,செப்பகிழங்கு,சேனைக்கிழங்கு,உருளை,பச்சை மொச்சை (அ)கொண்டைக்கடலை,வெள்ளை பூசணி ,கத்திரிக்காய் என நாட்டுக்காய்கறிகள் சேர்த்து செய்வார்கள்.
தே.பொருட்கள்
காய்கள் - 1 கப்
வேகவைத்த துவரம்பருப்பு -1/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
புளிகரைசல் - 1 கப்
கடுகு- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எண்ணெயில் வறுத்து பொடிக்க
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*பாத்திரத்தில் காய்கள் போட்டு முழ்குமளவு நீர் விட்டு உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
*பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.
*காய்கள் வெந்ததும் புளிகரைசல்+பொடித்த பொடி +வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் தாளித்துக் கொட்டவும்.
*பால்பொங்கலுடன் இந்த குழம்பு சாப்பிட சூப்பர்ர்!!
25 பேர் ருசி பார்த்தவர்கள்:
Wow neenga pongallukku ready . vazthukkal.. we make it during thiruvadhirai ..
பொங்கல் வாழ்த்துக்கள் மேனகா.
பொங்கல் வாழ்த்துக்கள் மேனகா.
பொங்கல் சிறப்புப் பதிவாக பொங்கல்; குழம்பு
கொடுத்தமைக்கு நன்றி
இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்
My fav kulambu....Pongal valthukkal...
பகிர்வுக்கு நன்றி.
இதோடு நாங்க நவதான்யமும், வேர்கடலைலாம் ஊற் வச்சு வேக வைத்து, கூடவே நிறைய முள்ளாங்கி, கத்திரிக்காய்,ன்னு என்னென்ன கய்கறிகள் கிடைக்குதோ அத்தனை காய்கறிகளையும் போட்டு செய்வோம். 4 நாட்கள் சுட வச்சு சுட வச்சு சாப்பிடுவோம். கெடாது. உடம்புக்கும் ஒண்ணும் பண்ணாது
பொங்கல் குழம்பு அருமை மேனகா பொங்க்ல் வாழ்த்த்க்கள்
Amma makes this for pongal. Looks yum
POngal wishes Menaga, kuzhambu supero super..
>>பாத்திரத்தில் காய்கள் போட்டு முழ்குமளவு நீர் விட்டு
ஹலோ ,மேடம் டம் டம்.. காய் மூழ்கிடுச்சுன்னா செத்துப்போகாது அய்யோ பாவம், அதனால கொஞ்சம் தண்ணீர் மற்றும் ஊற்றுங்க ஹி ஹி
இது “அரைச்சு விட்ட சாம்பார்” போலவா மேனகா? சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்ப்பதுதான் வித்தியாசமாருக்கு. இது சேர்க்கிறதால இனிப்பு டேஸ்ட் வருமா குழம்புல?
Hi...Looks delicious.. This is the first Pongal I am going to be cooking.. Wish me luck.
I have started a food blog and would like if u could join and keep in touch.
http://desperatehousewifesdiary.blogspot.com/
Regards,
Chitra
கொஞ்சம் அரைச்சுவிட்ட சாம்பார் போல தெரியுது..காய்கள்தான் பொங்கல் ஸ்பெஷல்னு நினைக்கிறேன். நல்லா இருக்கு மேனகா!
உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மேனகா...
பொங்கல் குழம்பு மிகவும் நன்றாக இருக்கிறது , இதோட அம்மா கத்திரிக்காய் ,முள்ளங்கி சேர்த்து வைப்பாங்க ...மிகவும் சுவையாக இருக்கும் ...பகிர்வுக்கு நன்றி
Hi Happy Pongal!!Actually we wont make this kulambu for pongal,but i want to it for this pongal..Thank you so much for sharing :)
@ஹூசைனம்மா,மகி
கிட்டதக்க அரைத்துவிட்ட சாம்பார் போலதான் இந்த குழம்பு.இதில் இன்னும் நிறைய காய்கள் சேர்ப்பாங்க.சர்க்கரைவள்ளிக்கிழங்கு சேர்ப்பதால் இனிப்பு சுவை வராது.கொஞ்சமாகதானே போடுகிறோம்.
அதெல்லாம் சரிதான், இந்த பதிவுக்கு நான் எதிர் பதிவு போட்டே ஆக வேண்டும்.
அததுதானே இப்போ வலையுலகில் பாஷன் மேனகா!
ரொம்ப டேஸ்ட்டியான குறிப்பு மேனகா..
இது கூட ஒரு கைப்பிடி பெரும்பயிறை(காராமணி)ஊற வெச்சு சேர்த்து குழம்பு வெச்சா இன்னும் ஜூப்பரா இருக்கும்.
பொங்கல் குழம்பு சூப்பர்... உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மேனகா!!!!
gonna try tomorrow menaga...thanks for the delicious recipe..
my hearty happy pongal wishes to you & your family..;)
Tasty Appetite
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மேனகா.
thanks for the yummy recipe
பொங்கல் வாழ்த்துக்கள் மேனகா.
Looks lovely. Great post..!I am hosting my first blog event plus giveaway - Valentines Special. Do check it out and be a part of it. Would be great..!
இன்னிக்குதான் உங்க எல்லா பதிவும்படித்து பின்னூட்டமும் போடுரேன் லேட் தான் ஆனாலும் லேட்டஸ்ட் தான் ஹா ஹா
Post a Comment