Monday, 20 February 2012 | By: Menaga Sathia

பாதாம் அல்வா /Almond Halwa

இந்த ரெசிபி பாதாம் பேடாக்காக செய்தது.நேரமும் பொறுமையும் இல்லாததால் பேடா போல் செய்யாமல் அல்வா போல சாப்டாச்சு..நன்றி ஜெயந்தி!!

தே.பொருட்கள்

பாதாம் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
பால் பவுடர் -1/2 கப்
நெய் -4 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
ஆரஞ்சு கலர் - 1துளி

செய்முறை
*பாதாம் பருப்பை கொதிக்கும் நீரில் 1/2 மணிநேரம் ஊறவைத்து தோலுரிக்கவும்.

*அதனை சிறிது பால் சேர்த்து மைய அரைக்கவும்.

*மேலும் அதனுடன் பால் பவுடர்+சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.

*நான்ஸ்டிக் கடாயில் நெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து கைவிடாமல் கிளறிவிடவும்.

*சிறிது கெட்டியாக வரும் போது கலர்+ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

*கடாயில் கெட்டியாகி ஒட்டாமல் வரும் போது இறக்கி தட்டில் சமமாக கொட்டி ஆறவிட்டு பரிமாறவும்.

பேடா போல் செய்ய

*நன்கு ஆறியதும் சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி,நடுவில் லேசாக அழுத்தி விடவும்.

*அதன் நடுவில் பாதாம்,பிஸ்தா வைத்து அலங்கரித்து பரிமாறலாம்.


18 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸாதிகா said...

சூப்பர் அல்வா.சூப்பர் பிரஷண்டேஷன்.

Vimitha Durai said...

Looks so delicious and super
My Culinary Trial Room
Ongoing event - Love n Chocolate Fest

Sangeetha Nambi said...

Kandipa try pannanum Menaga....

Unknown said...

Too good, Menaga - I spoon of hot halwa a day is an indulgence I would love!

ராஜி said...

பாதாம் அல்வா வாய்ல ஒட்டிக்காம இருக்குமா? செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்

Aruna Manikandan said...

wow...
looks yummy :)

Sangeetha M said...

delicious recipe...halwa looks colorful n tempting...
Spicy Treats
OnGoing Event:Show Me Your HITS~Healthy Delights

Prabha Mani said...

I love Badam halwa a lot n lot..Looks very colorful!!

சி.பி.செந்தில்குமார் said...

எங்க வீட்ல டீ ஸ்பூன், டேபிள் ஸ்பூன் எதுவும் இல்ல, சில்வர் ஸ்பூன் தான் இருக்கு ஹி ஹி

Unknown said...

Looks delicious and rich

Hema said...

Very delicious, oru cup kiddaikkuma Menaga..

Vardhini said...

Rich and tasty halwa.


Vardhini
Event: Sweet Luv

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்புக்கு நன்றி. நேரம் பொறுமை இல்லாமன்னு சொல்ல முடியாது.., பக்குவம் சரியா வரும் முன்னே இறக்கி ஆறியதும் பார்த்தால் பேடா அல்வாவாகவே இருக்க அப்படியே சாப்பிட்ட அனுபவம் நிறைய்ய உண்டு:)!

Raks said...

My husband's favorite, have to try sooner ! so delicious!

Jayanthy Kumaran said...

hey this is absolutely awesome..;)
Tasty Appetite

Sangeetha Nambi said...

You got an award !! Do check my space !

Lifewithspices said...

oh this is one of my fav.. i can finish it off completely..

Priya dharshini said...

So delicious n rich halwa..my fav halwa

01 09 10