Monday, 6 February 2012 | By: Menaga Sathia

முட்டைகோஸ் பகோடா/Cabbage Pakoda

குடும்பமலர் வார இதழில் பார்த்து செய்தது....

தே.பொருட்கள்
துருவிய முட்டைகோஸ் - 2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் -1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் -2
பொடியாக அரிந்த கொத்தமலித்தழை - சிறிது
கறிவேப்பிலை -1 கொத்து
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
துருவிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்
கடலைமாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

செய்முறை

*துருவிய கோஸை சிறிது உப்பு சேர்த்து பிசறி 15நிமிடம் வைக்கவும்.

*பின் அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் ஒன்று சேர்த்து பிசையவும்.

*நீர் ஊற்றி பிசைய தேவையில்லை,கோஸில் இருக்கும் நீரே போதுமானதாக இருக்கும்.

*எண்ணெய் காயவைத்து பகோடாகளாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*மிகவும் சுவையானதாக இருக்கும் இந்த பகோடா...

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

Raks said...

I tried only once b4 this, but dint turn out good. Nice recipe!

ராஜி said...

முட்டைக்கோசில் பக்கோடாவா?! புதுசா இருக்கே. செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்.

Lifewithspices said...

cabbage gives an awesome crunchiness... to the pakoras.. love it..hv not tired it..

Asiya Omar said...

முட்டை கோஸ் நிறைய இருக்கு.செய்து பார்க்கிறேன்.மேனு.அருமை.

Hema said...

Hi Menaga, have visited your site so many times, this is the first time as a blogger, I can read Tamil, but my written Tamil will have lots of mistakes, superb blog and super delicious recipes, following U, do drop by my blog sometime..

Aarthi said...

Awesome Recipe..very crispy

Aarthi
http://www.yummytummyaarthi.com/

hotpotcooking said...

Nice crispy vada

Vimitha Durai said...

Make this when I have more cabbage at home. Looks so yum

ராமலக்ஷ்மி said...

பார்த்தால் பசி தீராது போலிருக்கே:)! செய்து பார்த்திடலாம். நன்றி மேனகா.

Aruna Manikandan said...

looks crispy and delicious :)

Sumi said...

very nice recipe...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

முட்டைகோஸ்ல கால்சியம் கூட நெறைய இருக்குனு கேட்டிருக்கேன்... பாக்கவே சூப்பரா இருக்கு...:)

01 09 10