பஞ்சாமிர்தம் தமிழ் கடவுளான முருகனின் ஸ்பெஷல் நைவேத்தியம்.தைப்பூசத்திருநாளான நேற்று என் வாழ்வில் மறக்க முடியாத ஸ்பெஷல் நாள்.அதற்காக நேற்று பஞ்சாமிர்தம் செய்து முருகனுக்கு நைவேத்தியம் செய்து படைத்தேன்.அதுமட்டுமில்லாமல் இந்த ஸ்பெஷல் ரெசிபி எனது 600வது பதிவு!!
தே.பொருட்கள்
வாழைப்பழம் -3
ப்ரவுன் சர்க்கரை - 1/2 கப் (அ) இனிப்பிற்கேற்ப
பேரிச்சம்பழம் - 20
சிகப்பு ஆப்பிள் -1
உலர் திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்
கல்கண்டு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை
*வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும்.பேரிச்சயை விதை நீக்கி பொடியாக அரியவும்.
*ஆப்பிளை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
*இதனுடன் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.
பி.கு
துருவிய ஆப்பிளுக்கு பதில் தேன் சேர்க்கவும்.என்னிடம் இல்லாததால் சேர்க்கவில்லை.தேன் சேர்க்கும் போது சர்க்கரையின் அளவை குறைத்து போடவும்.
16 பேர் ருசி பார்த்தவர்கள்:
Wow, that's a good one, it's been a while since I've had panchamritham..
wow...600...great Menaga...Congrats n wish you many more thousands :)
never tried this panchamritham at home, nice neivedyam and looks so good!!
Spicy Treats
OnGoing Event:Show Me Your HITS~Healthy Delights
wow.. kovil gnabagam varuthu.. romba pudikkum... eppadi irukkenga??
பழனியில் சாப்பிட்டு இருக்கேன். 600 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ...இன்னும் இன்னும் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள் மேனகா
Congratulations on ur 600th post,wow. Thanks for the panchamirtham recipe.
பஞ்சாமிர்தம் நல்லா இருக்கு மேனகா! வாழ்வில் மறக்கமுடியாத ஸ்பெஷல் நாள்னா.....திருமணநாள்???
சஸ்பென்ஸ் வைச்சிருக்கீங்க,சரி! ;))) எந்த நாளாக இருந்தாலும், என் இனிய வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும்!
600 ஆவது பதிவு என்ற சிகரத்தைத் தொட்டிருப்பதற்கு என் மனங்கனிந்த வாழ்த்துக்கள் மேனகா! பஞ்சாமிர்தம் பற்றிய குறிப்பு பிரமாதம்!!
Aaha, deevamritham! Super post!
எனக்கு பஞ்சாமிர்தம் பிடிக்கும். குறிப்பா பழனி தேவஸ்தான பஞ்சாமிர்தம். இது வரை செய்யனும்னு தோணினது இல்ல.
I love this when mom makes it on festivals. Looks so delicious...
My culinary Trial room
Ongoing event - Love n Chocolate Fest
I'm salivating here...save me some..I'll be right over menaga..:P
Tasty Appetite
i love this...totally yummy
Aarthi
http://www.yummytummyaarthi.com/
ஹாய்! 600க்கு வாழ்த்துகள்
பார்ட்டி வைக்கவும், இல்லைன்னா கருட புராணத்தில் தண்டனை உண்டு ஹி ஹி
இண்ட்லியில் இணைக்காதது போல் காட்டுது
சுட்டியில் (லிங்க்) .in என்பதை கட் பண்ணி விட்டு .com/ncr என டைப் பண்ணி க்ளிக் பண்ணவும், இப்போ பழையபடி லிங்க் முன்பு காட்டியது போல் .com என மாறி இருக்கும்
பி கு - டியூஷன் ஃபீஸ் அருண் ஐஸ் க்ரீம் பார்சல்
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது - அதாங்க இந்த பஞ்சாமிர்தம் எப்படி தயாரிப்பது என்று. நன்றி
600 வது பதிவுக்கு வாழ்த்துகக்ள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மேனகா
அருமையான பஞ்சாமிர்தம்
நல்ல இருக்கு
பஞ்சாமிர்தம் பற்றிய குறிப்பு பிரமாதம்.
600 வது பதிவுக்கு வாழ்த்துகள்
Post a Comment