தே.பொருட்கள்:
தோசை - 4
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் -1
இட்லிபொடி - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
*தோசையை ப்ரிட்ஜில் 3 மணிநேரம் வைத்து எடுத்து நன்கு உதிர்த்துக்கொள்ளவும்.
*கடாயில் எண்ணெய்+நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள்+வெங்காயம்+பச்சை மிளகாய் +உப்பு+சர்க்கரை என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
*நன்கு வதங்கியதும் உதிர்த்த இட்லி சேர்த்து கிளறி இட்லிப்பொடி தூவி கிளறி எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
*இனிப்பு+புளிப்பு+காரம் நிறைந்த சுவையில் இருக்கும் இந்த உப்புமா.
பி.கு
*இந்த உப்புமா செய்வதற்கு இட்லி / தோசையை ப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் உதிர்க்க சுலபமாக இருக்கும்.
தோசை - 4
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் -1
இட்லிபொடி - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை :
*தோசையை ப்ரிட்ஜில் 3 மணிநேரம் வைத்து எடுத்து நன்கு உதிர்த்துக்கொள்ளவும்.
*கடாயில் எண்ணெய்+நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள்+வெங்காயம்+பச்சை மிளகாய் +உப்பு+சர்க்கரை என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
*நன்கு வதங்கியதும் உதிர்த்த இட்லி சேர்த்து கிளறி இட்லிப்பொடி தூவி கிளறி எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
*இனிப்பு+புளிப்பு+காரம் நிறைந்த சுவையில் இருக்கும் இந்த உப்புமா.
பி.கு
*இந்த உப்புமா செய்வதற்கு இட்லி / தோசையை ப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் உதிர்க்க சுலபமாக இருக்கும்.
26 பேர் ருசி பார்த்தவர்கள்:
தோசை உப்புமா நல்ல ஐடியா மேனகா! சீக்கிரம் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்!
சூப்பர்.பார்க்கவே அருமை..
romba easy ya irukee.. mintha dosa ai ippadi seiyalam
Have heard about idli uoma..this is so innovative
மேனகா இந்த முறை ரொம்ப அருமையா இருக்கு ...நானும் இந்த மாதிரி செய்து பார்க்கிறேன்
பகிர்வுக்கு நன்றி
Ménage super, never had a thought of doing with dosa.
interesting recipe! shall try soon!
idli la mattum dhaan upma pannanuma? dosai la panna koodatha? wow super idea, kalakiteenga Menaga...kandippa try panren !
இட்லி உப்புமா தெரியும்.. இது தோசை உப்புமாவா! பார்க்கும்போதே சாப்பிடனும்போல இருக்கு. ருசி பார்த்திடவேண்டியதுதான்.
I have heard idly upma.. Make it too.. But dosa upma is new to me.. Interesting and delicious..
wow..Yummy and my fav...Love it..
Very innovative upma. Looks delicious.
நான் இட்லி உப்புமா தான் செய்திருக்கிறேன்....இது புதிதாக உள்ளது....கண்டிப்பாக செய்து பார்த்து விட்டு என்னுடைய கருத்தை தெரிவிக்கிறேன்....இதே போல் இன்னும் நிறைய எழுதுங்கள்...
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
sounds interesting ....
parkave supera irruku :)
Never tried uppma with dosai...
http://recipe-excavator.blogspot.com
Romba naala idhu pannanumnu, idli upmavukku badila, supera irukku Menaga..
Idli upma kelvi pattiruken. Idu pudusu. Kandippa try panren.. Nice one
Interesting.. Never tried even thought about it.. Looks so yummy
http://great-secret-of-life.blogspot.com
Fabulous and inviting dosa upma,love to make some soon.
காட்டியுள்ள படமும், சொல்லியுள்ள செய்முறைகளும் ருசியாக உள்ளன்.
Looks very different, tempting and delicious pa...going to try this for my kids soon...Krithikha loves upma, she is going to love this :)
ஸம்திங் டிஃபரண்ட். ஒரு முறை செஞ்சு சாப்பிட்டுப் பாத்துடறேன்.
I have made only idli upma. But this looks delicious too. Nice way of using left over dosa.
Romba supera iruku!!!
Kandippa seiren.. will let u know :)
Ketkave different a irukku.Eppadi ippadi oru innovation? kalakkitteenga ponga.
First time here thru Sangeetha, very innovative post, kalakiteenga,naan ungaloda puthu follower...
Post a Comment