Tuesday, 29 January 2013 | By: Menaga Sathia

மரவள்ளிகிழங்கு சூப்/Tapioca (Maravalli kizhangu) Soup



நார்மலாக மரவள்ளிக்கிழங்கில் தோசைபுட்டு, வடை, பொரியல் என செய்வோம்.கீதாவிடம் பேசியபோது மரவள்ளிகிழங்கில் புது ரெசிபி சொல்லுங்க என கேட்டபோது அதில் சூப் செய்தால் நன்றாக இருக்கும் என சொன்னாங்க.அதன்படி செய்ததில் ரொம்ப சூப்பரா இருந்தது.

தே.பொருட்கள்

மரவள்ளிகிழங்கு - 1 நடுத்தர அளவு
பால் - 4 கப்
உப்பு - தேவைக்கு
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*கிழங்கை கழுவி குக்கரில் 2 விசில் வரை வேகவைத்து தோலெடுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் பாலை கொதிக்கவைத்து வெண்ணெய்+உப்பு+அரைத்த கிழங்கு சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.

*கொஞ்சம் கெட்டியான பதத்தில் இறக்கி மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

*இந்த சூப் மிக சுவையாக இருக்கும்.

பி.கு

*நான் கிழங்கினை என் விருப்பத்திற்கேற்ப கொரகொரப்பாக அரைத்தேன்,அவரவர் விருப்பப்படி நைசாக அரைத்தும் சேர்க்கலாம்.




19 பேர் ருசி பார்த்தவர்கள்:

மனோ சாமிநாதன் said...

மரவள்ளிக்கிழங்கு சூப் வித்தியாசமாக, புதுமையாக இருக்கு மேனகா!

Angel said...

சுலபமான அதே நேரம் ஹெல்தியான சூப் .....செய்து விடுகிறேன் ..பகிர்வுக்கு நன்றி மேனகா

Unknown said...

romba pudusa irukey... try pannuren..

GEETHA ACHAL said...

மேனகா ரொம்ப சூப்பராக வந்து இருக்கின்றது...இப்ப தான் பேசின மாதிரி இருக்கின்றது...அதற்குள் செய்து Postயும் செய்திட்டிங்க..நன்றாக வந்ததில் மிகவும் சந்தோசம்...அப்படியே இங்கேயும் பார்சல் அனுப்பிடுங்க...

Sangeetha M said...

very interesting and new soup recipe, sounds yummy...kandippa try panren!

Priya Suresh said...

Soup romba puthusa nalla creamyaa irruku Menaga.

Mahi said...

Hearing this for the first time Menaga! Interesting recipe!

MANO நாஞ்சில் மனோ said...

பாவைக்காய் சூப் எப்பிடி செய்யனும்னு சொல்லித்தாங்க மேனகா...

Sangeetha Nambi said...

Real healthy soup...
http://recipe-excavator.blogspot.com

Sangeetha Priya said...

Super healthy soup!!!

great-secret-of-life said...

this is new to me.. tempting
http://great-secret-of-life.blogspot.com

Unknown said...

Very new and innovative recipe. Like the white creamy colour.

Lifewithspices said...

so good one.. looks creamy n good

Hema said...

Superb, different one, paarakka nalla creamya irukku..

Gita Jaishankar said...

Different and interesting soup pa....looks delicious :)

Chitra said...

wow , its very different.. taste pannanum pola irukku :)

Easy (EZ) Editorial Calendar said...

இது ரொம்ப புதுமையாக இருக்கு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

மாதேவி said...

சூப் அருமையாக இருக்கின்றது.

Unknown said...

Maravalli kizhangu soup romba different a irukku.Super ponga.

01 09 10