Sunday, 10 March 2013 | By: Menaga Sathia

சத்து மாவு/Homemade Health Mix (Sathu Maavu)


தே.பொருட்கள்

கம்பு - 4.5 டேபிள்ஸ்பூன்
கேழ்வரகு - 4.5 டேபிள்ஸ்பூன்
சோளம் - 3 டேபிள்ஸ்பூன்
புழுங்கலரிசி - 1.5 டேபிள்ஸ்பூன்
பார்லி + ஜவ்வரிசி +வேர்க்கடலை - தலா 1.5 டேபிள்ஸ்பூன்
பச்சைபயிறு+கோதுமை+கொள்ளு - தலா 1.5 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1.5 டேபிள்ஸ்பூன்
பாதாம்+முந்திரி+ஏலக்காய் - தலா 4

செய்முறை

*அனைத்தையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.
*2 டீஸ்பூன் சத்துமாவை பாலில் கலந்து கொதிக்கவைத்து சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.

பி.கு
*இதில் கேழ்வரகுக்கு பதில் நான் கேழ்வரகு மாவை லேசாக வறுத்து இந்த மாவில் கலந்துக் கொண்டேன்.

*மேலும் இதில் சோயா பீன்ஸ் மற்றும் Jowar சேர்க்கலாம்.

*இந்த அளவில் 2.5 கப் மாவு வரும்.

Sending to  Priya's CWS- Dals

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

Sangeetha Priya said...

Healthy n delicious mix, loved it...

ஸாதிகா said...

பிரேக் பாஸ்டுக்கு நன்றாக இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

இதைத்தாங்க எதிர்ப்பார்த்தேன்... குழந்தைகளுக்கு உகந்தது...

நன்றி சகோதரி...

ஹுஸைனம்மா said...

மிகவும் உபயோகமான பதிவு.
இதிலுள்ள அளவுகள் சற்று முன்பின் ஆனால், பிரச்னை இல்லையே?
கைக்குழந்தைகளுக்கும் இதே மாவைத் தரலாமா மேனகா? தொடர்ந்து கொடுத்து வந்தால், வாயு போன்ற தொந்தரவுகள் வர வாய்ப்பு உண்டா?

Vimitha Durai said...

I make this too. very healthy drink

great-secret-of-life said...

I used to do it when my kids are small.. it has been long time.. Tempted

Priya Suresh said...

Yennaku romba pidichathu Menaga, oru masam munadi than mudichen oru bottleaa again pannanam,neegha tempt pannitinga.

Kanchana Radhakrishnan said...

super Sathu Maavu.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் சத்தான பதிவு.
முத்தான செய்முறை விளக்கங்கள்.
பாராட்டுக்கள்.

Asiya Omar said...

மேனகா, நான் என் குட்டீஸ்க்கு சத்து மாவு செய்தது நினைவு வருது,ஆனால் அப்ப எல்லாம் முளைகட்டி நிழலில் உலர்த்தி வறுத்து பொடித்தேன்..இதுவும் ஈசியாக இருக்கு.

divya said...

looks super healthy and awesome..

meena said...

very healthy,i used to give my little ones by making porridge.

'பரிவை' சே.குமார் said...

சத்துமாவு பற்றிய சத்தான பதிவு...
அருமை.

Prema said...

I too plan to post it :) your version is too gud...

Easy (EZ) Editorial Calendar said...

ரொம்ப ஆரோக்கியமும் கூட.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Lifewithspices said...

a much needed recipe.. the store bought ones r so sweet.. so let me try this..

Menaga Sathia said...

@ஹூசைனம்மா
அளவுகள் முன்பின் ஆனலும் ஒன்றும் இல்லை..நான் என் பையனுக்கு 8 மாதத்திலிருந்து 1 நாள் விட்டு ஒருநாள் கொடுக்கிறேன்....ஒன்றும் ஆகாது..

Hema said...

Can start my day with a glass of this healthy and tasty drink..

Prema said...

Thanks Menaga,i have posted the Recipe:)

01 09 10