Tuesday 26 March 2013 | By: Menaga Sathia

ஆரஞ்ச்,லெமன்,லைம் ஜூஸ் லெமனேட் /Vitamin C Lemonade

தே.பொருட்கள்

ஆரஞ்ச் ஜூஸ் -1/4 கப்
லெமன் ஜூஸ்,லைம் ஜூஸ் -தலா 1/4 கப்
சர்க்கரை -3/4 கப்
துருவிய ஆரஞ்ச்,லெமன் தோல் - தலா 1/4 டீஸ்பூன்

செய்முறை
*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை+1/4 கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரை கரைந்து வரும்வரை அடுப்பில் வைக்கவும்.

*கொஞ்சம் திக்கானதும் அடுப்பிலிருந்து இறக்கி துருவிய தோல்களை சேர்க்கவும்.

*சூடு ஆறியதும் எல்லா ஜூஸ்களையும் சர்க்கரையில் கலந்து வடிகட்டி ப்ரிட்ஜில் வைத்திருந்து தேவைக்கு நீர் சேர்த்து பருகவும்.

Sending To Vimitha's Hearty n Healthy Event &  Easy 2 Prepare in 15 minutes @Aathidhyam

16 பேர் ருசி பார்த்தவர்கள்:

Sangeetha Priya said...

such a delicious refreshing drink dear...

மனோ சாமிநாதன் said...

சத்தான குறிப்பு! புகைப்படம் மிகவும் அழகு!!

meena said...

refreshing drink...

Unknown said...

Super . Loved ur drink

Akila said...

Lemonade looks so refreshing
Event: Dish name starts with R till April 15th and a giveaway

Asiya Omar said...


சூப்பர்,நைஸ் கிளிக்..

Shama Nagarajan said...

delicious drink

ஸாதிகா said...

பிரஷண்டேஷன் சூப்பர்ப்.

Lifewithspices said...

sutterikkum veylikku thevaiyana energy drink..

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஜூஸ் ஜில்லென்று அருமையாக இனிமையாக உள்ளது. படமும் ஜோர். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

Priya Suresh said...

Wow fantastic and definitely a thirsty quencher,beautiful lemonade Menaga.

Prema said...

wow delicious cooler and yummy combo...

Hema said...

Super refreshing and like idea of adding the orange rinds..

Vimitha Durai said...

Refreshing chiller akka
Do link it to my event
Win flipkart vouchers from 27coupons.com. Enter now
Come participate and win healthy Hudson canola oil hampers

Mahi said...

The cookies near the lemonade are eye catching! Nice recipe Menaga !

Menaga Sathia said...

Comment From Jaleela akka

ஆரஞ்ச் லெமனேட் ரொம்ப சூப்பராக இருக்கு.,

அழகான பிரஷண்டேஷம்.
அந்த சாக்லேட் பைன் வீலும் சூப்பர்


Jaleela Banu, Dubai

01 09 10