Wednesday 4 December 2013 | By: Menaga Sathia

இறால் மிளகு குழம்பு /Prawn Pepper Kuzhambu - A Guest Post For Priya Suresh


ப்ரியா - ஆங்கிலம் மற்றும் தமிழ் வலைப்பூவில் அனைவருக்கும் தெரிந்த நபர்.அவருடைய வலைப்பூவில் கெஸ்ட் போஸ்ட் போடுமாறு கேட்ட போது என்ன ரெசிபி அனுப்புவதுன்னு சற்றே குழம்பிதான் போனேன்.ஏன்னா அவருடைய வலைப்பூவில் இல்லாத குறிப்புகளே இல்லை என சொல்லலாம்.

+3000 குறிப்புகள் வரை அவர் கொடுத்திருக்கார்.இவர் ஏற்கனவே என் வலைப்பூவில் பேரீச்சம்பழ சாக்லேட் ப்ரவுணீஸ் குறிப்பை கெஸ்ட் பதிவு போட்டிருக்காங்க.இவரை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள அந்த பதிவில் பார்க்கவும்.

நான் அவருக்கு மாமியாரின் ஸ்பெஷல் குறிப்பான இறால் மிளகு குழம்பு அனுப்பியுள்ளேன்.

குறிப்பினை விளக்கபடத்துடன் இங்கே பார்க்கவும்.



7 பேர் ருசி பார்த்தவர்கள்:

Shama Nagarajan said...

yummy prawn...

திண்டுக்கல் தனபாலன் said...

அடடா....! சூப்பரா இருக்கே...


நன்றி...

Asiya Omar said...

சூப்பர் பகிர்வு.அங்கே போய் பார்த்து கமெண்ட் போட்டாச்சு.

Unknown said...

Kuzhambu romba nalla irukku Menaga.

Priya said...

asathal ponga .Romba karama arumaya irukunu nenaikuren

Unknown said...

Nice Guest Post. It is indeed gives confusion when We need to do a guest post for cooking queen s like Priya..great rt...

Jaleela Kamal said...

ரொம்ப அருமையாக இருக்கிறது கண்டிப்பாக செய்து பார்க்கனும்

01 09 10