தே.பொருட்கள்
பால் -2 லிட்டர்
தயிர் -1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை- 3 டேபிள்ஸ்பூன்
நெய் -1 டீஸ்பூன்
செய்முறை
* பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.
*சிறுதீயில் பால் தீய்ந்துவிடாமல் கரண்டியால் கிளறி விடவும்.
*பால் பாதி பாகம் வற்றி வரும் தயிர் சேர்க்கவும்.
*தயிர் சேர்த்ததும் பால் பனீர் மாதிரி திரிந்து இருக்கும்.
*அத்தண்ணியை மேலோடு எடுத்துவிடவும்,இல்லையெனில் தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.
*அடிப்பிடிக்காமல் இருக்க நெய் சேர்த்து கிளறவும்.
*பின் சர்க்கரை சேர்த்து கரையும் வரை வைத்திருந்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
*ஆறியதும் நன்கு உதிர்ந்து பொலபொலவெண இருக்கும்.
பி.கு
*இதில் தயிர் சேர்ப்பதற்கு பதில் சிறிதளவு படிகாரம்( Alum) பொடித்து சேர்க்கலாம்.
*பால் வற்றி வரும் போது குறைந்ததீயில் செய்யவும்.
5 பேர் ருசி பார்த்தவர்கள்:
super delicious
I love fresh milk sweets.. So simple and tasty recipe
ஆஹா...
இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு செய்து சாப்பிட்டுப் பார்த்திட வேண்டியதுதான்....
Super Paalkova, antha bowl appadiye yenaku anupichidunga.
how yummmyyy
Post a Comment