பெருமாள் கோவில் துளசி தீர்த்தம் பற்றி அனைவரும் அறிந்ததே.புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு துளசி தீர்த்தம் செய்வது மிகச் சிறப்பு
தே.பொருட்கள்
நீர் - 1 கப்
ஏலககாய் -3
குங்குமப்பூ - சிறிது
பச்சை கற்பூரம் - 1 பின்ச்
துளசி இலைகள் - 2 அல்லது 3
செய்முறை
*ஏலக்காயை தட்டிக் கொள்ளவும்.மீதமுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து 1 மணிநேரம் வைத்திருந்து பூஜைக்கு பயன்படுத்தவும்.
பி.கு
*பச்சை கற்பூரம் வாசனைக்காக சிறிதளவே சேர்க்கவும்.
*துளசி,குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது.அதனால் இந்த நீரை தினகும் குடிப்பது நல்லது.
இன்று புரட்டாசி 3 வது சனிக்கிழமையில் நான் பெருமாளுக்கு செய்த தளிகை
துளசி தீர்த்தம், ஜவ்வரிசி பாயாசம் ,மிளகு வடை , கறுப்புக் கடலை சுண்டல், மாவிளக்கு, கறிவேப்பிலை துவையல் , சர்க்கரை பொங்கல் ,தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், தேங்காய் சாதம், உருளை வருவல் மற்றும் உப்பு சேர்க்காமல் பொங்கிய சாதம்+தயிர்+வெல்லம்( நடுவில் இருப்பது)

6 பேர் ருசி பார்த்தவர்கள்:
I love that holy thirutham a lot :) that spread on the valaiyellai is tempting dear :) fantastic spread !!
பெருமாளுக்கான துளசி தீர்த்தத்துடன் தங்கள் தளிகை வகையறாக்கள் யாவும் அருமை.
புரட்டாசி சனிக்கிழமையாகிய இன்றைக்குப் பொருத்தமான பதிவு.
பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.
Wow, sema ponga, thulasi ela ellam yenga irrunthu kedachithu??..
sooper post.. i shd make tis theertham nxt saturday..,
Super poonga! Menaga arumaiyana post, migavum nandri!
வாவ்!
Post a Comment