PRINT IT
அக்காவிடம் கற்றுக்கொண்ட குறிப்பு
தே.பொருட்கள்
பீர்க்காங்காய் -1 பெரியது
நறுக்கிய வெங்காயம் -1
நறுக்கிய தக்காளி -1
நசுக்கிய பூண்டுப்பல்- 3
கீறிய பச்சை மிளகாய்- 2
பால் -1/2 கப்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய்- தேவைக்கு
தாளிக்க
கடுகு + உளுத்தம்பருப்பு- தலா 1/2 டீஸ்பூன்
சீரகம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
செய்முறை
*பீர்க்காங்காயை தோல் சீவி சதுரதுண்டுகளாக நறுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம்+பூண்டு+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
*பின் தக்காளி+பீர்க்கங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி உப்பு
*காய் வெந்ததும் கடைசியாக பால் சேர்த்து 1 கொதி வந்ததும் இறக்கவும்.
பி.கு
*பீர்க்கங்காயின் தோலில் துவையல் செய்யலாம்.
6 பேர் ருசி பார்த்தவர்கள்:
delicious preparation
delicioius..
simple yet very tasty sodhi
பால் சேர்ப்பது புதிது...
செய்து பார்க்கலாம் அக்கா...
wow thats an tempting sodhi with ridge gourd :) perfect to have with steamed rice and inji thogayal !!
Sodhi, supera irukku Menaga..
Post a Comment