நான் எப்போழுதும் காலை உணவாக ஆம்லெட்,ப்ரெஞ் டோஸ்ட் தான் செய்வேன்,ஈஸியானதும் கூட.இன்றைக்கு சீக்கிரமாகவே எழுந்துவிட்டதால் காலை உணவாக பொங்கல்,போண்டா செய்தாச்சு..
வெண்பொங்கல்
மைசூர் போண்டா
தேங்காய் சட்னி (இதில் மாங்காய் இஞ்சி சேர்க்காமல் அரைத்துள்ளேன்)
அவசர சாம்பார்
*இந்த அவசர சாம்பார் பருப்பு,தேங்காய் இல்லாமல் செய்தது,அதன் குறிப்பு வேறொரு நாளில்..
*எழுந்ததும் போண்டாவிற்காக உளுத்தம்பருப்பினை ஊறப்போடவும்.1 மணிநேரம் ஊறினால் போதும்.
*அதற்குள் குக்கரில் அரிசி பருப்பினை வேகவைத்தால் பொங்கல் ரெடி,அதன் பின் பொங்கலுக்கு தாளிக்கவும்.
*தேங்காயை எப்போழுதும் துருவி ப்ரீசரில் வைத்துவிடுதால்,மைக்ரோவேவில் தேவைக்கு தேங்காய் டிப்ராஸ்ட் செய்து சட்னி ரெடி செய்யவும்.
*பின் இன்னொரு குக்கரில் சாம்பார் செய்தால் அதுவும் ரெடி.
*கடைசியாக பருப்பினை அரைத்து போண்டா செய்து,காபியுடன் டிபனை பரிமாறவேண்டியது தான்.
*பருப்பு ஊறவைக்கும் நேரம் தவிர 3/4 மணிநேரத்தில் அனைத்தையும் செய்துவிடலாம்.

1 பேர் ருசி பார்த்தவர்கள்:
பொங்கல் என்றாலே எனக்குப் பிடிக்காது... ஆனாலும் இன்று காலை வெண்பொங்கல்தான் செய்தேன்...
சூப்பர் சாப்பாடு போங்க.
Post a Comment