இன்றைய சமையல்
மாங்காய் இஞ்சி குழம்பு
கோங்கூரா பச்சடி
அவியல்
கொட்டு ரசம்
*இந்த மொத்த சமையலும் 1 மணிநேரத்தில் முடித்துவிடலாம்.இதில் கோங்கூரா பச்சடி மட்டும் முதல் நாளே செய்துவிட்டேன்.
*புளியை குழம்பிற்கும்,ரசத்திற்கும் சேர்த்து ஊறவைத்து ,கரைத்து குழம்பு மற்றும் ரசத்திற்கு தனியாக வைக்கவும்.
*குழம்பிற்கு இஞ்சியை நறுக்கி,எண்ணெயில் வறுத்து அரைத்து வைக்கவும்,அவியலுக்கு தேங்காய் மசாலா தனியாக அரைத்துவைக்கவும்.
*அவியலுக்கு காய்களும்,குழம்பிற்கு வெங்காயம்,பூண்டும் நறுக்கி வைத்தால்,அவியல்,குழம்பு செய்துவிடலாம்.
*கடைசியாக ரசம்,சாதம் வைத்தால் உண்வு ரெடி!!
1 பேர் ருசி பார்த்தவர்கள்:
உண்மையா சொல்லுங்க...உங்க வீட்டய்யா தொப்பையோட இருக்காரா இல்லையா ?
இல்லைன்னா நீங்க சமைக்குற சாப்பாட்டுக்கு டேஸ்ட் கூட பாக்க முடியாதே அவ்வவ்...
Post a Comment