Sunday, 18 July 2010 | By: Menaga Sathia

கேழ்வரகு கூழ்

தே.பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 2கப்
நொய்யரிசி - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
தயிர் - 1 கப்
உப்பு -தேவைக்கு

செய்முறை:
*கேழ்வரகை மாவை முதல் நாள் இரவே சிறிது நீர் விட்டு தளர்த்தியாக கரைத்து புளிக்க வைக்கவும்.

*மறுநாள் 3 கப் நீரில் ஒரு பாத்திரத்தில் நொய்யரிசியை வேகவைக்கவும்.

*அரிசி வெந்ததும் புளித்த கேழ்வரகு மாவை கரைத்து ஊற்றி கெட்டிபடாமல் நன்கு கிளறிகோண்டே இருக்கவும்.மாவு கையில் ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.

*அப்போழுது இறக்கி ஆறவைக்கவும்.ஆறியதும் மாவை சிறிது நீர்விட்டு உப்பு போட்டு கரைத்து அதன்மேல் தயிரை ஊற்றி வெங்காயத்தை தூவி பருகவும்.

28 பேர் ருசி பார்த்தவர்கள்:

தெய்வசுகந்தி said...

சூப்பர் மேனகா!!!!!!!!!! நானும் அப்பப்ப பண்ணுவேன்

Prema said...

I heard about it but never had this,very gud for healthy.thanks for posting...

Krishnaveni said...

healthy khoozh, what is noyyarisi?

goma said...

கினோவான்னா என்னாங்க?

Nithu Bala said...

Hmmm..veyilukku eththa unavu..enakku rombha pidikum..very healthy..

Jey said...

எனக்கு ரொம்பவும் பிடித்த உணவு வகை. என் அம்மாவிடம் கேட்டு சமையல் குறிப்பு எழுதலாம் என்றிருந்தேன், நீங்க்ள் எழுதிவிட்டீர்கள்.

எல் கே said...

சத்தான உணவு. இதை காலையில் குடித்தால் உடலுக்கு நல்லது

சாருஸ்ரீராஜ் said...

romba healthy dish

'பரிவை' சே.குமார் said...

keppaikkool siruvayathil sappittathu...

enna namma valaippakkamey kanom.????

Padhu Sankar said...

I love this very much but I do not add rice. Even in temples they give this porridge at times

ஜெய்லானி said...

சத்தான ரெஸிபி.

Jayanthy Kumaran said...

Healthy n delicious drink...! Love to giv a taste..!

எம் அப்துல் காதர் said...

ஏதோ நல்லா இருக்கும் போல என்று நெனச்சா,, எப்போதும் இது வேணும் போல இருக்கே அது ஏங்க!

அஹமது இர்ஷாத் said...

Super...

Shama Nagarajan said...

healthy choice

Menaga Sathia said...

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி பிரேமலதா!!

நன்றி கிருஷ்ணவேணி!! நொய்யரிசி என்பது அரிசி குருணை...

நன்றி கோமா!! பார்லி,ஒட்ஸ் மாதிரி கினோவாவும் ஒரு வகை தானியம்..

Menaga Sathia said...

நன்றி நிதுபாலா!!

நன்றி ஜெய்!!

நன்றி எல்கே!!

நன்றி சாரு அக்கா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!! உங்கள் பதிவுகள் எதுவும் எனக்கு ரீடரில் வருவதில்லை..வந்து பார்க்கிறேன்..

நன்றி பது!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி ஜெய்!!

Menaga Sathia said...

நன்றி சகோ!! எனக்கும் ரொம்ப பிடிக்கும்,எப்பலாம் சாப்பிடதோனுதோ அப்போழுது செய்து சாப்பிடுவேன்..எனக்கும் காரணம் தெரியல..அதுதான் இதனோட ஸ்பெஷாலிட்டி போல..

நன்றி அஹமது!!

நன்றி ஷாமா!!

Niloufer Riyaz said...

My favorite morning breakfast!!

R.Gopi said...

அசல் அசத்தல் ரெசிப்பி....

உடலுக்கு மிகவும் நல்லது...

அன்புடன் நான் said...

அருமையான பகிர்வு.... மிக்க நன்றிங்க.

Menaga Sathia said...

நன்றி நிலோபர்!!

நன்றி கோபி!!

நன்றி சகோ!!

vanathy said...

very healthy recipe!

Priya Suresh said...

Intha adikura veyilku yetha koozhu...yummmm..

Akila said...

I love Koozh. These are really treasurable Recipes....

Thamizhla blog padikirathuku santhoshama irunthathu.

Try to visit my blog when you have time.

My blog: click here

thanks.

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி ப்ரியா!!

மிக்க நன்றி அகிலா!! உங்கள் வலைதளமும் நன்றாகயிருக்கு..

வல்லிசிம்ஹன் said...

கேழ்வரகு சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
இப்பதான் உங்கள் சமையல் முறையைப் பார்த்தேன். மிகவும் நன்றிமா. இப்பவெ மாவு ஊறவைக்கிறேன். கடவுள் எப்பவும் உங்களுடன் இருக்கணும்.

01 09 10