Tuesday 14 September 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் உப்புமா/ Oats Upma

நொடியில் செய்து சாப்பிடலாம்..
தே.பொருட்கள்:ஒட்ஸ் -1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க‌:
கடுகு -1/4 டீஸ்பூன்
உளுத்த பருப்பு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை ‍-சிறிது
கடலைப்பருப்பு- 1/2 டீஸ்பூன்

செய்முறை:
*ஒட்ஸை வெறும் க‌டாயில் வ‌றுத்து ஆற‌விட‌வும்.

*பின் உப்பு க‌ல‌ந்து நீர் தெளித்து புட்டு மாவு பிசைவ‌து போல‌ உதிராக‌ பிசைய‌வும்.

*க‌டாயில் எண்ணெய் விட்டு தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளைப் போட்டு வெங்காய‌ம்+ப‌ச்சை மிள‌காய் சேர்த்து வ‌த‌க்க‌வும்.

*வ‌த‌ங்கிய‌ பின் உதிராக‌ பிசைந்த‌ ஒட்ஸை போட்டு கிள‌றி இற‌க்க‌வும்.

28 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸாதிகா said...

ஓட்ஸில் உப்புமா..ம்ம்..அசத்துறீங்க மேனகா!

ஸாதிகா said...

மேனகா பிளாக்கில் ஓட்ஸில் உப்புமா.இங்கே இட்லி.ஓட்ஸ் தயாரிப்பாள்ர்களுக்கு வியாபாரம் பிய்த்துக்கொண்டு போய்விடும் போலும்.

GEETHA ACHAL said...

சூப்பர்ப் ஹெல்தியான உப்புமா...

Akila said...

healthy upma dear.....

Umm Mymoonah said...

I just like the seasoning for the upma, must be so aromatic.

புவனேஸ்வரி ராமநாதன் said...

சூப்பராயிருக்கு உப்மா.

Chitra said...

Healthy dish!

Asiya Omar said...

செய்முறை சூப்பர்.அருமை.

Vijiskitchencreations said...

super and healthy recipe.

Radhika said...

What a creative dish. Looks yumm.

'பரிவை' சே.குமார் said...

super and healthy recipe.

Unknown said...

நல்ல குறிப்பு மேனகா நான் இதனுடன் சோயா, ககய்கறி சேர்த்து போடுவேன் சுவையாக இருக்கும்

Krishnaveni said...

delicious upma

Cool Lassi(e) said...

A healthy alternative to the regular uppma. Looking delicious!

Kanchana Radhakrishnan said...

healthy recipe.

சசிகுமார் said...

ஓட்ஸ் மிகவும் சத்தான பொருள் ஆனால் சுவை இல்லாமல் இருக்கும் ஆனால் அதையே சுவையோடு தந்திருக்கும் மேனகா அக்கா உங்களுக்கு ஒரு "ஓ"

Chef.Palani Murugan, said...

ஆரோக்கிய‌மான‌ உண‌வு

அஹமது இர்ஷாத் said...

உப்புமா எனக்கு ரொம்ப பிடிக்கும்..அதுகூட ஓட்ஸா அருமை..

Priya Suresh said...

Superaa irruku oats Upma Menaga..love it much..

callezee said...

Nice nan rusi parthu vittean...

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!! ஆஹா ஒட்ஸ்லாம் நான் சமைப்பதற்க்கு காரணம் கீதா ஆச்சல் தான் அக்கா...

நன்றி கீதா!!

நன்றி அகிலா!!

நன்றி ஆயிஷா!! உண்மைதான்,எனக்கும் அந்த வாசனை ரொம்ப பிடிக்கும்...

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி சித்ரா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி விஜி!!

Menaga Sathia said...

நன்றி ராதிகா!!

நன்றி சகோ!!

நன்றி சிநேகிதி!!சோயா இதனுடன் சேர்ப்பதும் நல்ல ஐடியா...

நன்றி கிருஷ்ணவேணி!!

Menaga Sathia said...

நன்றி கூல்!!

நன்றி காஞ்சனா!!

நன்றி சசி!!

நன்றி செஃப்!!

Menaga Sathia said...

நன்றி அஹமது!!

நன்றி ப்ரியா!!

நன்றி callezee!!

தெய்வசுகந்தி said...

ஹெல்த்தி உப்புமா!!

vanathy said...

super & very healthy recipe.

Unknown said...

super uppuma healthy receipe

01 09 10