Saturday, 4 December 2010 | By: Menaga Sathia

பிடித்த பாடல்களும்,விருதும்...

ஆசியா அக்காவும்,ஸாதிகா அக்காவும் பிடித்த பாடல்களை எழுத அழைத்த அவர்களுக்கு நன்றி.பெண் பாடகிகள் மட்டும் பாடிய பாடல் போட வேண்டும் என்பது விதிமுறை.

1. படம்:  உதிரிப்பூக்கள்

பாடகி:  ஜானகி  பாடல்:  அழகிய கண்ணே

ஒரு தாய் குழந்தையுடன் சந்தோஷமாக பாடும் பாடல்..கேட்பதற்க்கு ரொம்ப நல்லாயிருக்கும்.

2. படம்: கேளடி கண்மணி

பாடகி: சுசிலா  பாடல்: கற்பூர பொம்மை ஒன்று...

இறந்து போன தாயை நினைத்து ஏங்கும் ஒரு குழந்தையின் தவிப்பை கூறும் பாடல்...எப்போ இந்த பாடல் கேட்டாலும் கண்கலங்கும் எனக்கு...

3.படம்: கன்னத்தில் முத்தமிட்டால்

பாடகி: சின்மயி  பாடல்: ஒரு தெய்வம் தந்த பூவே..

கேட்பதற்க்கு மெலடியா ரொமப் நல்லாயிருக்கும்.சின்மயி குரலும் ரொமப் பிடிக்கும்.

4.படம்: ஜோடி 

பாடகி: சுஜாதா 

பாடல்: ஒரு பொய்யாவது சொல் கண்ணே
என் காதல் நீதான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்கின்றேன்

காதலுக்காக ஏங்கும் காதலனின் கவிதையை காதலி பாடும் பாடல்...

5.படம்: வள்ளி

பாடகி: ஸ்வர்ணலதா  பாடல்: என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்..

ஸ்வர்ணலதாவின் குரலில் இந்த பாடல் கேட்க மிக அருமையாக இருக்கும்..

6.படம்: சிப்பிக்குள் முத்து

பாடகி: சைலஜா  பாடல்: வரம் தந்த சாமிக்கு

ஒரு தாய் தன் குழந்தையை தாலாட்டி சீராட்டி பாடும் பாடல்...

7.படம்: நினைத்தேன் வந்தாய்

பாடகி: அனுராதா ஸ்ரீராம்,சித்ரா

பாடல்: மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார்,சொல்லு நீ
                தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு நீ...

அக்கா,தங்கை இருவரும் வருங்கால கணவரை நினைத்து பாடும் பாடல்...

8.படம்: சிந்து பைரவி

பாடகி: சித்ரா  பாடல்: நானொரு சிந்து ...

இவர்தான் தன் தாய் என்று தெரிந்தும் அம்மா என்று கூப்பிட குடியாத ஏக்கத்தில் நாயகி பாடும் பாடல்..

9.படம்: பாகபிரிவினை

பாடகி: சுசிலா  பாடல்: தங்கத்திலே ஒரு குறை இருந்தால் தரத்திலே குறை வருமோ...

அருமையான கருத்துள்ள பாடல்..

10.படம்: உள்ளம் கொள்ளை போகுதே

பாடகி: சுஜாதா பாடல்: கவிதைகள் சொல்லவா....

சுஜாதாவின் குரலில் கேட்க நன்றாகயிருக்கும்...

விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்...
நன்றி மகி!!
நன்றி சௌந்தர்!!
நன்றி காயத்ரி!!

37 பேர் ருசி பார்த்தவர்கள்:

வார்த்தை said...

5. என்னுள்ளே....
ஏனோ அதிகம் கவனிக்க படாத பாடல்...

நானானி said...

நல்ல சுகமான பதிவு.

நான் பதிந்தால் பட்ட பழசாயிருக்குமே!!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

பழைய பாடல்கள் முதல் புதிது வரை அழகான தேர்வுகள். விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

எல்லாமே அருமையான பாட்டுக்கள் :-) சூப்பர் .எனக்கும் பிடிச்ச பாட்டுக்கள்தான்

அதிலும் கேளடி கண்மனி ப்பாட்டு :-)))))))))))))))

Kurinji said...

Anaithu padalgalume superb padalgal!Congrats on ur award!

சௌந்தர் said...

அனைத்து பாடல்களும் நல்ல பாடல்கள்....

கவிதைகள் சொல்லவா....///

இந்த பாடல்கள் ரொம்ப பிடிக்கும்

ஸாதிகா said...

தெரிவு செய்த பத்து பாடல்களும் முத்துக்கள்.விருதுகளுக்கு வாழ்த்துக்கள் மேனகா.

Gayathri Kumar said...

Nice selection. Congrats on your awards!

vasu balaji said...

வாழ்த்துகள்.

Chitra said...

WOW! Lovely awards! CONGRATULATIONS!!!

'பரிவை' சே.குமார் said...

அருமையான தொகுப்பு அக்கா....
விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

Mahi said...

கற்பூர பொம்மை ஒன்று--இதை நீங்க போட்டாச்சா? அவ்வ்வ்வ்! இலா 3 பாட்டு,நீங்க 1 பாட்டு....டைமாக ஆக பாட்டுக்கள் மிஸ் ஆகுது..சீக்கிரம் போட்டுடறேன்!:)
எல்லா பாட்டும் நல்லா இருக்கு மேனகா!

சிநேகிதன் அக்பர் said...

பாடல் தேர்வு நன்று. விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

எம் அப்துல் காதர் said...

"ஒரு பொய்யாவது சொல் கண்ணே!", அருமையான பாடல், உங்கள் செலக்சனும் அருமை!!
விருதுக்கு வாழ்த்துகள்!!

எஸ்.கே said...

உங்கள் தொகுப்பும் அருமையாக உள்ளது!

Menaga Sathia said...

நன்றி வார்த்தை!! ஆமாங்க உண்மைதான்..

நன்றி நானானி!!பரவாயில்லை பொடுங்க,பழசுக்குதான் எப்பவும் மதிப்பு அதிகம்..

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ஜெய்லானி!!

Menaga Sathia said...

நன்றி குறிஞ்சி!!

நன்றி சௌந்தர்!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி காயத்ரி!!

Menaga Sathia said...

நன்றி சார்!!

நன்றி சித்ரா!!

நன்றி சகோ!!

நன்றி மகி!! உங்க தொகுப்பும் நல்லாயிருக்கு...

Menaga Sathia said...

நன்றி அக்பர்!!

நன்றி அப்துல் காதர்!!

நன்றி எஸ் கே!!

Mahi said...

மேனகா,சொல்ல மறந்துட்டேனே,கற்பூர பொம்மை ஒன்று-பாடலைப் பாடியவர் பி.சுசீலா.
:)

Menaga Sathia said...

பாடகி யார்ன்னு தெரிவித்தமைக்கு நன்றி மகி!! இப்போழுது போட்டுவிடுகிறேன்...

எல் கே said...

விருதுக்கு வாழ்த்துக்கள்... நல்ல தேர்வுகள் மேனகா

ஜெயந்த் கிருஷ்ணா said...

அனைத்தும் அருமையான உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பாடல்கள்... சிறந்த தேர்வு..

GEETHA ACHAL said...

superb...ennakum intha songs ellame pidithathu...Thanks for sharing...

Unknown said...

விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துக்கள்

vanathy said...

well written. Nice selections.

Asiya Omar said...

பாடல்கள் தேர்வு அருமை.அழைப்பை ஏற்று உடனே பதிவிட்டமைக்கு மகிழ்ச்சி.விருதிற்கு வாழ்த்துக்கள்.

சிங்கக்குட்டி said...

4,5,6 எப்பவும் என் எம்.பி-3 யில் இருக்கும் பாடல்கள் மேனகா.

மற்ற அனைத்துமே அருமையான பாடல்கள்.

Geetha6 said...

good songs!

Padhu Sankar said...

Nice songs

Kanchana Radhakrishnan said...

நல்ல பதிவு.

Menaga Sathia said...

நன்றி எல்கே!!

நன்றி வெறும்பய!!

நன்றி கீதா!!

நன்றி கலாநேசன்!!

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி சிங்கக்குட்டி!!

நன்றி கீதா!!

Menaga Sathia said...

நன்றி பது!!

நன்றி காஞ்சனா!!

R.Gopi said...

புதியதும், பழையதும் கலந்து ஒரு அருமையான கலவை....

தேர்வு செய்த பாடல்கள் அனைத்துமே மிக அருமை....

MANO நாஞ்சில் மனோ said...

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு,

சூப்பர்....

Priya Suresh said...

Woww yennaku pidicha songs ellame, yeppadi yennaku pidicha songs ungaluku pidikuthu..Superb..

01 09 10