தே.பொருட்கள்
காளான் - 100 கிராம்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மைதா - 1 டேபிள்ஸ்பூன்
பிரட் க்ரம்ஸ் - பிரட்டுவதற்க்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*காளான்+வெங்காயம்+பச்சை மிளகாய்+கொத்தமல்லி அனைத்தையும் மிக பொடியாக நறுக்கவும்.
*காளானை மட்டும் கடாயில் போட்டு எண்ணெய் ஊற்றாமல் நீர் வற்றும் வரை வதக்கவும்.
*அதனுடன் மசித்த உருளை மற்றும் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களும் ஒன்றாக சேர்த்து பிசையவும்.
*மைதாவில் சிறிது உப்பு சேர்த்து நீர் விட்டு கெட்டியாக கரைக்கவும்.
*சிறு உருண்டைகலாக எடுத்து விரும்பிய வடிவில் செய்து மைதாவில் நனைத்து பிரெட் க்ரம்ஸில் பிரட்டி 15 நிமிடம் ப்ரிட்ஜில் வைத்திருந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பி.கு
*காளானை வதக்காமல் அப்படியே போட்டால் கட்லட் வேகும்போது காளான் நீர்விட்டு சரியாக வராது.
23 பேர் ருசி பார்த்தவர்கள்:
புதுசாக இருக்கு,அருமை,விளக்கம் சூப்பர்.
ரெசிப்பி படம் வரலை மேனகா,?..
படம் பார்க்கலாம் என்று நானும் நினைத்தேன்...ஏன் போட்டோ போடவில்லை..
நானும் ஒரு முறை செய்தேன்...நல்லா வரவில்லை...அடுத்த முறை உங்கள் செய்முறையில் செய்து பார்க்கிறேன்...
செய்துபார்த்துவிடுவோம்...
Iam gr8 fan of mushroom,love to try it out this delicious cutlet...
ம்ம்..காலானிலும் கட்லட்..கண்டிப்பாக சுவை வித்தியாசமாகத்தான் இருக்கும்.
அருமை madam!
புதுசாக இருக்கு... விளக்கம் சூப்பர்.
Mushroom cutlets sounds interesting and inviting..
looks gorgeous..
stop over n pick up an award plz..
Tasty Appetite
I would surely try this @ home a very different recipe..
valar
http://valarskitchen-basics.blogspot.com/
கட்லட்னு பேப்பர்ல எழுதி வெச்சாலும் அதை சாப்டர கேஸ் நானு... ஹி ஹி.. அவ்ளோ கட்லட் ப்ரியை me... படம் பாக்கவே சூப்பரா இருக்குங்க மேனகா...:)
Ahaaa..Super norukku theeni..Perfectly fried crispy cakes
I feel like grabbing one of those cutlets right now...
Mushroom la cutlet.Romba pudhusa irukku.Try panren.
சூப்பர் சார்
yummy n super cutlets..
நன்றி ஆசியாக்கா!! அண்டஹ் நேரம் படம் அப்லோட் செய்யும்போது பிரச்னைன்னி நினைக்கிறேன்..
நன்றி கீதா!!
நன்றி சிநேகிதி!!
நன்றி பிரேமலதா!!
நன்றி ஸாதிகா அக்கா!!
நன்றி கீதா!!
நன்றி சகோ!!
நன்றி ப்ரியா!!
விருதுக்கும்,கருத்துக்கும் நன்றி ஜெய்!!
நன்றி வளர்மதி!!
நன்றி புவனா!!
நன்றி ஷானவி!!
நன்றி விமிதா!!
நன்றி சவிதா!!
நன்றி சசி!!
நன்றி கல்பனா!!
never heard about mushroom cutlet. looking yummy!
Mushroom Cutlet luks yumm,superdelicious and crisp.Luv it.
Post a Comment