தே.பொருட்கள்
ஒட்ஸ் - 1/2 கப்
அவல் - 1 /2 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
செய்முறை
*அவல்+ஒட்ஸை மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும்.
*பின் உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து 10 நிமிடம் வைத்திருக்கவும்.கையால் உருண்டை பிடித்தால் உதிரும் பதத்திற்க்கு இருக்கவேண்டும்.
*பின் ஆவியில் வேகவைத்து சர்க்கரை+தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.
20 பேர் ருசி பார்த்தவர்கள்:
Very healthy snack...tats a fantastic idea,sure goin to try this!!!
Aval puttu saputirukaen.. adhula oatsum serkiradhu sooper idea...
http://krithiskitchen.blogspot.com
Event: Healing Foods - Banana
Healthy and yummy!!
super madam
ahhaa..My fav sunday breakfast..kalakunga Menaga
Wonderful and healthy puttu for me,yumm!
love ur puttu.
Vegie / Fruit a month - Orange
ஓட்ஸும் அவலும் கலந்த புட்டு..ம்ம்ம்
உப்பு போட்டா ஸ்வீட் குறைஞ்சுடாது?
I love the recipes you have here..it always look so delicious..:)
Tasty Appetite
இன்னிக்கு செஞ்சு பார்த்தேன் மேனகா . டேஸ்டா வந்தது .செய்ய சுலபமா
இருந்தது .பகிர்வுக்கு நன்றி .
ரொம்ப சூப்பரான சத்தான புட்டு...
சத்தான சமையல் டிப்ஸ் கொடுத்த மேனகா அக்காவுக்கு மிக்க நன்றி.
@சி.பி.செந்தில்குமார்
எந்த ஒரு இனிப்பு உணவு செய்தாலும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து செய்தால் சுவை கூடும்.இனிப்பு சுவை அதிகமாவே இருக்கும்.நன்றி!!
@ஏஞ்சலின்
செய்து பார்த்து கருத்து தெரிவித்ததில் மிக்க மகிழ்ச்சியும்,நன்றியும்...
நல்லா இருக்கு மேனகா!
Nice idea. Healthy and wonderful combination
South Indian Recipes
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_23.html
தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.
this is a lovely idea - very very healthy
Such a yummy puttu! I have some oats aval and I will love to try this out!
வாவ்!!.. அவல்+ஓட்ஸ் புட்டு. டேஸ்ட் செய்யணும் :-))
Post a Comment