தே.பொருட்கள்
புளிகரைசல் - 1 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெயில் வறுத்தரைக்க
பெருங்காயம் - 1 சிறுகட்டி
கறிவேப்பிலை- 1 கொத்து
தனியா - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வறுத்தரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து அரைத்த கலவையை லேசாக வதக்கி உப்பு+புளிகரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
*குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
15 பேர் ருசி பார்த்தவர்கள்:
taste-ஆ இருக்கும் போல் இருக்கே.?
ஐயய்யோ நான் இப்போ ஊரில் இருந்தா வீட்டம்மாகிட்டே சொல்லி பண்ண வச்சி சாப்பிட்டுருப்பேனே ம்ம்ம்...!
Mouth watering...
http://recipe-excavator.blogspot.com
>>நல்லெண்ணெய் - 1/4 கப்
how to find out it a good oil? hi hi
காராசாரமாக இருக்கும் போலிருக்கே!
உடல் நலனுக்கு உகந்த சமையல் .. பாராட்டுக்கள்..
My mouth is watering here just by seeing the picture itself
புதுசா இருக்கே...
நல்லாயிருக்கும் போல...
Naanum seidhirukiren.Amma voda special idhu.
pepper kuzhambu sounds very spicy n looks too tempting!!
Spicy Treats
Slurp, super kuzhambu..
superb, love this tangy and spicy kuzhambu..
உடலுக்கு ஏற்ற பயனுள்ள சமையல் ! நன்றி சகோதரி !
looks very spicy and healthy gravy.. so inviting!!!
http://indiantastyfoodrecipes.blogspot.com
My wife also doing the same method..nice sister..
Post a Comment