தே.பொருட்கள்
சுத்தம் செய்த நண்டு - 7
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
அரைக்க
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
கரம்மசாலா - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -7
செய்முறை
*காய்ந்த மிளகாயை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.தேங்காய்த்துறுவல்+கசகசா+பெருஞ்சீரகம்+கரம்மசாலா இவற்றையும் விழுதாக அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+காய்ந்த மிளகாய் விழுது என் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
*பின் மஞ்சள்தூள்+உப்பு+நண்டு சேர்த்து வதக்கி தேவையானளவு நீர் சேர்த்து வேகவிடவும்.
*நண்டு வெந்ததும் தேங்காய் மசாலா சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வரை வதக்கி இறக்கவும்.
பி.கு
*நண்டு சீக்கிரம் வெந்துவிடும் அதனால் குறைவான நீர் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
*எப்போழுதும் நண்டை சமைக்கும் நேரத்தில்தான் சுத்தம் செய்து சமைக்கவேண்டும்.முன்பே சுத்தம் செய்துவிட்டால் நண்டின் சுவையே மாறிவிடும்.
*இதில் காய்ந்த மிளகாய் பதில் வரமிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.
Sending to Faiza's Passion on plate
17 பேர் ருசி பார்த்தவர்கள்:
இண்டைக்கு செவ்வாய்க் கிழமை நண்டுக்கு லீவு :) நாளைக்கே
காச்சிட வேண்டியதுதான் .மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .நேரம் கிடைத்தால் என் தளத்துக்கு வாங்க கொஞ்சம்
அழுத்திற்றுப் போகலாம் :)
Adada.. paarkum podhe saapidanum pol iruke.. superb Menaga!
யம்மாடி... உடம்பிற்கு செம சூடு தானே...?
wow crab is my fav seafood...this is so tempting and mouth watering....
"Healthy Recipe Substitution" HRS EVENT Dec 20th to Mar 20th
super inga,looks very tasty and delicious.
ரொம்ப நல்லா இருக்கு.....
I love nandu... Looks so tempting
Win flipkart vouchers from 27coupons.com. Enter now
nandai parthaley naavil neer oruhirathu... super. thx dear..
Such a droolworthy dish, cant ask more..Mouthwatering nandu varuval.
i don't cook/eat crab, but came here to check the recipe, amma was asking for a spicy n new crab masala recipe...will share this to her n let u know the outcome :)
Looks real inviting....
http://recipe-excavator.blogspot.com
செட்டிநாடு கறி என்றாலே நாவில் எச்சில் ஊறும் அதில்... நண்டு வறுவல் வேறா...
ம்... இப்பவே நண்டு சாப்பிடனும் போல இருக்கு அக்கா....
Very nice Menaga, romba nallairukku.
Very good collection of recipes.
Happy to follow you..
வணக்கம்
செட்டிநாடு என்றாலே செய்த உணவுதனைச்
சட்டியோடு சாப்பிடலாம் சாற்று!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
செய்முறையும் பளிச்சென்ற புகைப்படமும் அருமை மேனகா!
Crab looks delicious and tempting...loved it.
Wave nandu gravi funtasty
Post a Comment