தே.பொருட்கள்
மைதா - 1/2 கப்+ 1/4 கப்
கோதுமைமாவு - 1/2 கப்
பொடித்த ஒட்ஸ் - 1/2 கப்
பார்லிமாவு - 1/2 கப்
ப்லாக்ஸ் ஸூட் விதை - 1 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர்+பேக்கிங் சோடா - தலா 1 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பிஸ்ஸா டாப்பிங் செய்ய
பனீர் துண்டுகள் - 1/2 கப்
துருவிய சீஸ் - தேவைக்கு
நறுக்கிய ஆலிவ் காய் - 6
குடமிளகாய் துண்டுகள் - தேவைக்கு
பிஸ்ஸா/பாஸ்தா சாஸ் - 1/4 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய காளான் - 1/4 கப்
இத்தாலியன் மிக்ஸட் ஹெர்ப் - 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய்
செய்முறை
*1/2 கப் மைதா+கோதுமைமாவு+ஒட்ஸ்+பார்லிமாவு+உப்பு+எள்+ப்லாக்ஸ் ஸூட் பவுடர்+எள்+பேக்கிங் பவுடர்+பேக்கிங் சோடா + ஆலிவ் எண்ணெய் அனைத்தையும் ஒன்றாக கலந்து தயிர் சேர்த்து கலக்கவும்.
*தேவைக்கு நீர் சேர்த்து பிசைந்து கடைசியாக எலுமிச்சை சாறு ஊற்றி நன்கு பிசைந்து ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் 5 மணிநேரம் வைக்கவும்.
*இருமடங்கு உப்பிய மாவை 1/4 கப் மைதா சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து வட்டமாக உருட்டி ஆங்கங்கே முள்கரண்டியால் குத்தி ஆலிவ் எண்ணெயை ப்ரெஷ்ஷால் தடவி விடவும்.
*ஓரங்களை மட்டும் 1 இஞ்ச் அளவு தடிமனாக தட்டி முற்சூடு செய்த அவனில் 220°C இல் 5 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
*பேக் செய்த பிஸ்ஸா அடிப்பாகத்தில் பிஸ்ஸா சாஸை பரவலாக தடவி அதன்மேல் குடமிளகாய்+வெங்காயம்+ஆலிவ் காய்+பனீர் இவற்றினை பரவலாக வைத்து அதன்மேல் துருவிய சீஸ் தூவி ஆலிவ் எண்ணெயை ஊற்றி இத்தாலியன் மிக்ஸட் ஹெர்ப் தூவி விடவும்.
*மீண்டும் 220°C இல் 5 - 6 நிமிடங்கள் (அ )சீஸ் உருகும் வரை பேக் செய்து எடுக்கவும்.
This is the 1 st time i post the recipe in both tamil & english languages. HBC challenge was started by priya suresh .The 1st month challenge is given by Divya prakash ,as she suggest pizza recipe gave 4 choices ,This time i tried to make homemade multigrain flour without yeast.came out very well.Thxs to Priya & Divya!!
Ingredients
Multigrain Pizza Base (Yeast Free) - Recipe Follows
Pizza Sauce - 1/2 cup
Bell Pepper
Olives- 6 (Chopped)
Grated Cheese - 1/2 cup
Paneer -1/2 cupOnion - 1 Small (Sliced)
Olive Oil - as needed
Italian Seasoning - 1 Tspn
Method
*Preheat the oven to 220° C .Brush the Pizza Base with olive oil &place it in baking tray and bake for 3 minutes.
*Then take out the Pizza Base from oven spread with sauce +cheese+paneer+bell pepper+onion+olives sprinkle with some cheese or top with ur fav veggies.+Italian Seasoning
*Bake for 5-6 mins &enjoy the healthy multigrain pizza!!..
Recipe For Yeast Free Multigrain Pizza
Wheat Flour -1/2 cupAPF - 1/2 cup + Extra for dust
Oats Powder + Barley Flour = Each 1/2 cup
Flax seeds powder+White Sesame seeds = Each 1 Tbspn
Baking Powder+Baking Soda = Each 1 Tspn
Yoghurt -1/4 cup
Lemon Juice - 1Tbspn
Olive Oil - 2 Tbspn
Salt -as needed
Method
*Sieve all dry ingredients in a bowl.To that add salt mix & then add yoghurt combine together well.
*Add water &start to knead the dough.Make Very Soft and the dough which is very little sticky.
*Now add lemon juice,mix well.cover the dough with wet towel &cover with lid and keep in warm place for 4-5 hrs.
*After 4 hrs dough will rise & almost double in size.
*Now sprinkle some dry flour on rolling board,take a ball &stretch out from all the sides.You may also make use of rolling pin and roll like chappathi.
*Place rolled pizza base in prepared pizza stone R Baking tray .
*Preheat the Oven at 220°C &bake for 5 Minutes.
Notes:
.I suggest to precook the pizza base (before u add the toppings) for 5 mins or so.I have done this &achieved the gr8 crispy results.
*If u wish u can add yeast in Pizza Base.
To join this group,click here..
18 பேர் ருசி பார்த்தவர்கள்:
Healthy pizza.. Looks delicious and colorful..
very healthy pizza,guilt free.
That's one healthy and delicious pizza, looks great..
Romba nalla irrukku Menaga simply super...
Thanks Menega for sharing...
healthy pizza
very healthy pizza, Surely i am going to try.First time to your site and you have a beautiful collection of recipes especially oats recipes . Happy to follow your blog.
www.poornimacookbook.blogspot.in
Hi first time here... glad to follow you.. u having such a very lovely space... Very healthy and yummy pizza...
Yummy pizza. Lovely pictures. THANKS FOR SHARING
Loved the healthy crust
beautiful preperatioin..looks goreous..
wow healthy and tempting pizza. So yummy it looks.
பிட்சா ரொம்ப அருமையாக இருக்கு மேனகா
Looks superb.
wow very tempting pizza,luks inviting:)
That base looks remarkable. Great job.
ஈஸ்ட் இல்லாமல் பீட்ஸா; அதுவும் கோதுமை சேர்த்து! கண்டிப்பா முயற்சிப்பேன் ஒருநாள். ரொம்ப நன்றி.
ஈஸ்ட் சேர்த்தால் மாவை 2 மணிநேரம்தான் ஊறவைப்பேன். இதில், பேக்கிங் பவுடர் என்பதால் 5 மணிநேரமா மேனகா?
மேலும், இதில் குறிப்பிட்டிருக்கும் ஃப்ளாக்ஸ் ஸீட், பர்லி மாவு என்னிடம் இல்லை. சேர்க்காவிட்டாலும் பரவால்லைதானே?
@ஹூசைனம்மா
ஆமாம் ,பேக்கிங் பவுடர்+எலுமிச்சை சாறு சேர்ப்பதால் மாவு உப்பி வர குறைந்தது 5 மணிநேரமாவது ஆகும்...
பார்லி மாவு,ப்லாக்ஸ் ஸுட் இல்லாமலும் செய்யலாம்.
பிட்சா அருமையாக இருக்கிறது மேனகா.
Post a Comment