Monday 20 May 2013 | By: Menaga Sathia

சத்துமாவு கொழுக்கட்டை/ Health Mix Kozhukattai


தே.பொருட்கள்

சத்துமாவு - 1 கப்
நாட்டு சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பாசிபருப்பு -  2 டேபிள்ஸ்பூன்
எள் -  1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*எள் +பாசிபருப்பு+சத்துமாவு இவற்றை தனித்தனியாக வெறும் கடாயில் வாசனை வறும் வரை வறுக்கவும்.

*இதனுடன் மேற்கூறிய பொருட்களிளை ஒன்றாக கலந்து வெந்நீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.

*கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

Sending to Easy to prepare in 15 mins @Aathidhyam  &Gayathri's WTML Event @Nivedhanam.

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

Asiya Omar said...

நாங்க சத்துமாவிற்கு பதில் அரிசிமாவில் செய்வோம்.பார்க்கவே சூப்பர்.மேனகா.

மனோ சாமிநாதன் said...

சத்துமாவில் ஒரு நல்ல பலகாரக்குறிப்பு தந்திருக்கிறீர்கள் மேனகா!

meena said...

very healthy snack for kids ...

திண்டுக்கல் தனபாலன் said...

சத்துள்ள குறிப்பு... நன்றி சகோதரி...

divya said...

looks sooo yummy n healthy....

divyagcp said...

Nice idea to use sathumaavu to prepare kozhukattai..Healthy and delicious..

Akila said...

Wow this is such a healthy dish... I too have the sathu maavu... Will try it at once

Sangeetha Nambi said...

That's a gud idea... Thanks for this...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் சத்தான பதிவு. பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

என் புதிய பதிவு படிக்க வாங்கோ:

http://gopu1949.blogspot.in/2013/05/blog-post_19.html

அம்பாளடியாள் said...

இலகுவான செய்முறை வாசிக்கும் போதே ருசியை உணர முடிகிறது
பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி .

Shanavi said...

The pidi kozhukattai looks yummy, perfect for evening time

Vimitha Durai said...

Very healthy kozhukattai akka

Prema said...

Healthy kozhukattai,guilt free snack...

great-secret-of-life said...

healthy snack

இராஜராஜேஸ்வரி said...

சுவையான சத்தான கொழுக்கட்டைப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

virunthu unna vaanga said...

enoda favorite kozhukattai... but nowaday no preparation of it.. may be hereafter...

Unknown said...

guilt free snack..

Hema said...

Very easy and healthy snack..

Unknown said...

Arumai Arumai. Mikka Nandri.

http://indianfoodnest.blogspot.com/

Priya Suresh said...

Such a healthy and guilt free snack.

சீராளன்.வீ said...

வாசிக்கும் போதே வாய் ஊறுது வேர்க்கடலை என்றால் ஒரு வெட்டு வெட்டித்தான் பழக்கம்.
சத்துள்ள கொழுக்கட்டை என்றோ அம்மா செய்து தந்த பிடி கொழுக்கட்டை நினைவுக்கு வருகிறது,,,,,

எல்லாமே அருமை வாழ்த்துக்கள்
...

Unknown said...

wow so amazed by its nutritional value... so healthy and so delicious.. Thanks for sending this yummy recipe to my event.. Looking for more yummy recipes...

Sowmya
Event - Authentic Indian Sweets w giveaway
Event - Kid's delight - Sweet Treats
Event - WTML w giveaway

01 09 10