தே.பொருட்கள்
சுத்தம் செய்த ஆட்டுக்கால் - 1 செட்
மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்த துவரம்பருப்பு - 1/4 கப்
நறுக்கிய வெங்காயம் -1
நறுக்கிய தக்காளி -1
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
தனியாதூள்- 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க
கிராம்பு -3
பிரியாணி இலை- 2
பட்டை - சிறுதுண்டு
ஏலக்காய் - 2
அரைக்க
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை
*ஆட்டுக்காலை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கழுவி சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 - 5 விசில் வரை வேகவைக்கவும்.
*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சிபூண்டு விழுது+தக்காளி+தூள் வகைகள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் வேகவைத்த கால்+நீர்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
*நன்றாக கொதித்ததும் வேகவைத்த துவரம்பருப்பு+அரைத்த தேங்காய் விழுது சேர்த்து மேலும் கொதிக்கவைத்து இறக்கவும்.
*சப்பாத்தி,பரோட்டா,சாதம் என அனைத்திற்க்கும் நன்றாக இருக்கும்.
பி.கு
*அம்மா இதனுடன் மொச்சைக்கொட்டை சேர்த்து கறிகுழம்பு போல் செய்வாங்க.
13 பேர் ருசி பார்த்தவர்கள்:
அடப் போங்க...! இவ்வளவு அருமையாகவா செய்வது...? ஹிஹி...
வாழ்த்துக்கள்... நன்றி...
Aha looks so delicious am feeling so hungry now.. :)
சூப்பர்.ஆட்டுக்காலுடன் பருப்பு சேர்ப்பது புதுசாக இருக்கு.
lovely, spicy ,delicious aatukal khuzhambu. Its been year's after i made it. I love your khuzhambu...
Simply superb...
super aa iruku menaga ,super step by step clicks,i love this with idiyappam,super combo.
kuzhambu sounds finger licking good...spicy n tasty recipe..
wonderful..i have never tasted it but i was wondering how does it look like...awesome...thanks for detailed pictures...
Adding Toor Dhall, that's a new combo !
Flavorful and healthy kulambhu
As you said,I have seen similar gravy with mochai in my native. Looks good.
நல்ல சமையல் குறிப்பு! பருப்பு சேர்ப்பது வித்தியாசமாக, தாளிச்சா ஸ்டைலில் இருக்கிறது! மொச்சைக்கொட்டை சேர்ப்பதும் வித்தியாசமாக இருக்கிறது!!
Super o super . I like that bone in the pic
Looks Yum
http://www.followfoodiee.com/
simply superb
Post a Comment