தே.பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப் + 3 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*2 கப் கோதுமைமாவில் உப்பு+சர்க்கரை கலந்து தேவையானளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசைந்து எண்ணெய் தடவி 1 மணிநேரம் வைக்கவும்.
* நெய்யை சூடு செய்து 3 டேபிள்ஸ்பூன் மாவை கலந்து வைக்கவும்.
*மாவை உருண்டைகளாகி மெலிதாக தேய்த்து அதன்மேல் நெய் கலவையை பரவலாக தடவவும்.
*அதனை ஒரு முனையிலிருந்து இடது+வலது பக்கமாக மடித்துக் கொண்டே வந்து கயிறு போல இழுத்து வட்டமாக சுற்றவும்.
*இப்படியே அனைத்து உருண்டைகளையும் செய்த பின் ,ஒரு உருண்டையை எடுத்து மெலிதாக உருட்டவும்.
*அதனை தவாவில் 2பக்கமும் எண்ணெய் விட்டு சூடு செய்து எடுக்கவும்.3அல்லது 4 பரோட்டக்களை போட்டவுடன் சூட்டோடு 2பக்கமும் கைகளால் தட்டவும்.அப்போழுதுதான் லேயராக வரும்.
பி.கு
*விரும்பினால் மாவு பிசையும் போது 1 முட்டை சேர்த்து பிசையலாம்.
17 பேர் ருசி பார்த்தவர்கள்:
Perfectly done !
Super lacch paratha, lovely lovely fluffy layers Menaga...
looks yummy !! love those layers .
I could see the layers..Wow..Great, super again Menaga
Kindly visit my new domain and continue ur support as ever..
Kitchen Secrets and Snippets(formerly jellybelly-shanavi)
கயிறு போல இழுத்து வட்டமாக சுற்றுவது தான் பழக வேண்டும்... நன்றி...
Parota using Wheat flour.. good my kids will love it.. must try
Pasiyai thoondugiradhey intha paratha!!!
நெய் மணத்தோடு சூப்பர் சப்பாத்தி.
looks so yummy,shld try this some time instead of roti.
Fluffy and soft parathas.
Superb...
Super a panni irukeenga...
perfectly layered paratha...looks soft n yumm!
Supera vandu irukku..
awesome and perfectly done..
Anu's Healthy Kitchen - Raspberry Lemon Flower Cupcake
Thanks ka. I tried it today and get this different protta. I ll do it good at next time
கோதுமை மாவு பரோட்டா ஒரு மூத்த பெண்பதிவரின் நெருங்கிய தோழியின் பிரபலமான ரெஸ்டாரெண்டில் பேமஸ்..அதனை நீங்க சுலபமாக செய்து காட்டிட்டீங்க.
Post a Comment