Thursday, 9 January 2014 | By: Menaga Sathia

கர்நாடகா ஸ்டைல் கலந்த சாதம் / Karnataka Style One Pot Meals

கர்நாடகா ஸ்டைல் கலந்த சாதம் குறிப்பில்  செய்திருப்பது

கர்நாடகா ஸ்டைல் எலுமிச்சை சாதம்

தேங்காய் மாங்காய் புளிசாதம்

தயிர்சாதம்.


தேங்காய் மாங்காய் புளிசாதம்

Recipe Source : Monsoonspice



தே.பொருட்கள்

சாதம் -2 கப்
தேங்காய்துறுவல் -1/2 கப்
மாங்காய்துறுவல் -1 கப்
பச்சை மிளகாய் -2
கடுகுப்பொடி -1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 21/2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கடலைப்பருப்பு - 1டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை -1 கைப்பிடி
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை

*தேங்காய்த்துறுவல்+மாங்காய்த்துறுவல்+பச்சை மிளகாய் சேர்த்து நீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து  அரைத்து தேங்காய் மாங்காய் துறுவலை சேர்த்து 2-3 நிமிடங்கள் கிளறி மஞ்சள்தூள்+கடுகுப்பொடி+உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

*இதில் ஆறவைத்த சாதம்+எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி பரிமாறவும்.



10 பேர் ருசி பார்த்தவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்ப்போம்... நன்றி சகோ...

Prema said...

Wow my fav,loved it ...

Sangeetha M said...

wow..mango-coconut combo sounds interesting and good...have never tasted or tried this combo...would like to try it.,very inviting and colorful platter Menaga! nice :)

Thenammai Lakshmanan said...

superrr :) jolssssssss da :)

Asiya Omar said...

ஆஹா ! பகிர்வு மனதையும் கண்ணையும் பறிக்குதே! எனக்கு பொதுவாக வெரைட்டி ரைஸ் மிகவும் பிடிக்கும்.சூப்பர்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சித்ரான்னங்கள் [கலந்த சாதங்கள்] யாவும் பார்க்கவே ஜோராக உள்ளன.

ருசியான பகிர்வுக்கு நன்றிகள்.

Priya Anandakumar said...

Super one pot meal Menaga, very lovely...

Hema said...

Thengai Mangai Saadam superb, love it..

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...

அ.பாண்டியன் said...

வணக்கம் சகோ. ருசியான பதிவு. அருமை.
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

01 09 10