Monday 20 January 2014 | By: Menaga Sathia

பாதாம் அல்வா -2 / Badam Halwa -2


பரிமாறும் அளவு - 2 நபர்கள்
ஊறவைக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 15 நிமிடங்கள்

தே.பொருட்கள்

பாதாம் - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
பால் - 1/4 கப்+ 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ -சிறிது
நெய் - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*பாதாமை சூடு நீரில் 20 நிமிடம் ஊறவைத்து தோல் எடுத்து 1/4 கப் பால் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.


*1 டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும்.

*நான் ஸ்டிக் கடாயில் சிறிது நெய்+அரைத்த பாதாம் விழுது+சர்க்கரை சேர்த்து கிளறவும்.


*இடையிடையே நெய் சேர்க்கவும்.ஒட்டாமல் சுறுண்டு வரும் போது குங்குமப்பூ பால் சேர்த்து கிளறவும்.


*ஒரங்களில் நெய் விட ஆரம்பித்ததும் இறக்கவும்.

*சுவையான பாதாம் அல்வா ரெடி!!

பி.கு

*ஒரங்களில் நெய் விட ஆரம்பிக்கும்போது அல்வாவை சிறிது எடுத்து உருண்டை பதத்தில் உருட்ட வந்தால்  அதுவே சரியான பதம்....

14 பேர் ருசி பார்த்தவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவையான பாதாம் அல்வா குறிப்பிற்கு நன்றி சகோ...

Prema said...

yummy halwa,luks super tempting...

வை.கோபாலகிருஷ்ணன் said...

பாதாம் ஹல்வா சூப்பரோ சூப்பர் ! ;)

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

Priya Anandakumar said...

Super Badam Halwa, I guess you made this for your Anniversary. Wish you both a very happy anniversary....

Shama Nagarajan said...

aromatic halwa

Vimitha Durai said...

paakave supera irukku

Hema said...

It's been so long that I have had this, now your post is tempting me to make some..

Asiya Omar said...

வாவ் ! திருமண நாள் ஸ்பெஷலா? சூப்பர் . நல்வாழ்த்துக்கள்.

Priya said...

migavum sulaba murai .arumai

nandoos kitchen said...

super halwa.

Lifewithspices said...

arumaiyaa arumai..

KAYALRAJVI said...

பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு.வாழ்த்துக்கள்.

Chitra said...

Super.i,'all try sometime soon:)

M SUSMA said...

badam halwa looks mouthwatering

01 09 10