தே.பொருட்கள்
கவுனி அரிசி - 1 கப்
சர்க்கரை -3/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*கவுனி அரிசியை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் நீரை வடிகட்டி ஈரம் போக உலர்த்தவும்.
*உலர்ந்த பின் அரிசியை மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.
*அதன் வெறும் கடாயில் ஈரம் போக வறுத்து ஆறவைத்து சலிக்கவும்.
*சலித்த மாவில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து சிறிது சிறிது நீர் சேர்த்து பிசிறவும்.
*மாவை கையால் பிடித்தால் பொலபொலவென்று உதிரவேண்டும்.
*அதனை இட்லி பாத்திரத்தில் ஆவியில் 15 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
*அதனுடன் மேற்கூறிய பொருட்களை ஒன்றாக கலந்து பரிமாறவும்.
8 பேர் ருசி பார்த்தவர்கள்:
healthy snack / breakfast
Sounds very healthy and delicious dear ...yummy
Never tasted this but heard its is one healthy and nutritious grain, puttu looks yummy...perfect breakfast menu!
வாவ்...
சூப்பர்...
நாங்க ஊரில் கவுனி அரிசியை அவித்து சீனி, தேங்காய், நெய் சேர்த்து சாப்பிடுவோம்...
nanga ore vithama than seivom .neenga vitha vithama seithu asathureenga.
wow very authentic and delicious kavuni arsi :)
பார்க்கவே சூப்பரா இருக்கே.. செய்து பார்க்கிறேன்.
Super, delicious and healthy...
Post a Comment