தே.பொருட்கள்
பிஞ்சு பீர்க்காங்காய் - 1
பாசிப்பருப்பு - 1/4 கப்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -10
தக்காளி -1
பச்சை மிளகாய் -3
பூண்டுப்பல் -2
உப்பு -தேவைக்கு
தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயத்தூள் -சிறிது
செய்முறை
*குக்கரில் பாசிப்பருப்பு+மஞ்சள்தூள்+நறுக்கிய வெங்கயம்+தக்காளி+கீறிய பச்சை மிளகாய்+தோல் சீவிய துண்டுகளாகிய பீர்க்கங்காய் இவற்றை சேர்த்து முழ்குமளவு நீர் விட்டு குழைய வேகவைத்து எடுக்கவும்.
*வெந்ததும் நன்கு மசித்து தேவைக்கு நீர்+உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
பி.கு
பீர்க்காங்காய் தோலினை துவையல் செய்யலாம்.
12 பேர் ருசி பார்த்தவர்கள்:
Idlyku sema combination, super kadaiyal.
பீர்க்கங்காயையும் குக்கரில் வேக வைக்க வேண்டும் இல்லையா? எழுத விட்டுப் போயிருக்கிறது என்று நினைக்கிறேன்.
The picture is so tempting,I like ridge gourd so much. Thanks
Nice preparation...my favorite :)
tempting and healthy recipe...
tempting dish Menaga...looks delicious!
@Rajalakshmi Mam
தவறை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி,திருத்தி விட்டேன்...
பார்த்தாலே நல்லா இருக்கும்னு தோணுது .. கண்டிப்பா முயற்சி செய்து பார்க்கிறேன் ...அழகான குறிப்பு
ஆஹா... பீர்க்கங்காய்... சூப்பர்.
Super simple delicious kadaisal, idliku semmaiya irruku like Priya said!
Wow, it looks amazing! Will definitely try this recipe! Thanks a lot for sharing!
Nice dish
Post a Comment