தே.பொருட்கள்
கோதுமைரவை - 1 கப்
தயிர் - 1/2 கப்
கேரட் - 1 சிறியது
முந்திரி - சிறிது(விரும்பினால்)
பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா/ஈனோ உப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
*கேரட்டை துருவிக் கொள்ளவும்.
*கடாயில்நெய் விட்டு முந்திரியை வறுத்து தனியாக வைக்கவும்.அதே கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து துருவிய கேரட்டை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
*பின் கோதுமைரவையை சேர்த்து வாசனைவரும்வரை வறுத்து ஆறவைக்கவும்.
*ஆறியதும் அதனுடன் தயிர்+உப்பு+வறுத்த முந்திரி+கொத்தமல்லித்தழை +பேக்கிங் சோடா/ஈனோ உப்பு இவற்றை கலந்து தேவையான நீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கலக்கவும்.
*இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி ஆவியில் 8- 10 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.
*சூடாக சட்னி/சாம்பாருடன் பரிமாறவும்.
பி.கு
*பேக்கிங் சோடா/ஈனோ உப்பு கலந்ததும் மாவை உடனே பயன்படுத்தவும்.
*இந்த அளவில் 6 இட்லிகள் வரும்.

2 பேர் ருசி பார்த்தவர்கள்:
nalaikku morning tis will be my bfast so simple to make..
வித்தியாசமாகத்தான் இருக்கிறது! பகிர்வுக்கு நன்றி!
Post a Comment