இந்த ரொட்டி அலுமினியம் பாயிலில் வைத்திருந்து 3நாள் வரை பயன்படுத்தலாம்,மிருதுவாக இருக்கும்.
பரிமாறும் அளவு - 2 நபர்கள்
சமைக்கும் நேரம் - < 30 நிமிடங்கள்
தே.பொருட்கள்
கோதுமைமாவு - 2 கப்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
உப்பு -3/4 டீஸ்பூன்
நெய் - தேவைக்கு
செய்முறை
*கோதுமைமாவு+உப்பு+எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து தேவைக்கு நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
*ஈரத்துணியால் மூடி 15 நிமிடங்கள் வைத்து சம உருண்டைகளாக எடுக்கவும்.
*உருண்டையை வட்டமாக மெலிதாகவோ அல்லது தடிமனமாகவோ தேய்க்க வேண்டாம்.
*தவாவை நன்கு காயவைத்து ரொட்டியை போடவும்.அடிப்பக்கம் ப்ரவுன் கலரில் வந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு 2 நிமிடங்களுக்கு பின் நேரடியாக அடுப்பில் வைத்து சுட்டு எடுக்கவும்.
*விரும்பினால் நெய்/எண்ணெய் தடவுலாம்.

4 பேர் ருசி பார்த்தவர்கள்:
சப்பாத்தி போல் இருக்கிறது...
nice soft roti..
nice soft roti..
Phulka looks so soft! simple and neat presentation!
Post a Comment