மைதா பிஸ்கட் பலமுறை செய்தும் எனக்கு சரியாக வந்ததில்லை.நான் மாவிலேயே பொடித்த சர்க்கரை சேர்த்து செய்வேன்.
நேரம் ஆக சர்க்கரை நீர்த்து உருட்டவே வராது.என்னுடைய வடநாட்டு தோழி சொன்னபடி செய்ததில் மிக நன்றாக வந்தது.
இதில் 2 வகை உள்ளது,ஒன்று பொரித்தெடுத்த பின் சர்க்கரை பாகில் போட்டு எடுப்பது மற்றொன்று மாவிலேயே சர்க்கரை சேர்த்து செய்வது.
நான் 2வது வகை குறிப்பினை செய்துள்ளேன்.
மைதா பிஸ்கட் குறிப்பினை கெஸ்ட் போஸ்டாக இண்டஸ் லேடீஸ் வெப்சைடில் பகிர்ந்துள்ளேன்.குறிப்பினை இங்கே பார்க்கவும்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

3 பேர் ருசி பார்த்தவர்கள்:
Biscuits looks crunchy.. Will try soon
Advance Diwali Wishes
Sowmia - Sowmia's Galley
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய
தீபாவளி வாழ்த்துகள்.
அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
Post a Comment