PRINT IT
இந்த லட்டை எளியதாக 15 நிமிடங்களில் செய்து விடலாம்.இந்த அளவில் 10 உருண்டைகள் வரும்.
தே.பொருட்கள்
கோதுமைமாவு -1 கப்
சர்க்கரை -1/2 கப்
ஏலக்காய் -2
நெய் -1/4 கப்
நெய்யில் வறுத்த முந்திரி- 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*கோதுமை மாவை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவைக்கவும்.
*சர்க்கரையுடன் ஏலக்காய் விதை மட்டும் சேர்த்து நைசாக பொடிக்கவும்.
*கோதுமை மாவு+பொடித்த சர்க்கரை+வறுத்த முந்திரி சேர்த்து கலந்து,நெய்யை நன்கு சூடு செய்து மாவில் கலக்கவும்.
*சூடாக இருக்கும் போதே லட்டுகளாக பிடிக்கவும்.
பி.கு
*ஏலக்காயின் தோலை தூக்கி எரியாமல் டீத்தூளில் கலந்து வைக்கலாம் அல்லது குடிக்கும் தண்ணீரில் போட்டு வைத்து குடித்தால் தீர்த்தம் குடிப்பது போலவே இருக்கும்.
*இங்கு நான் பயன்படுத்தியிருப்பது ப்ரவுன் சர்க்கரை.
*1/4 கப் நெய்யே போதுமானது,விரும்பினால் 2 டேபிள்ஸ்பூன் இன்னும் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

2 பேர் ருசி பார்த்தவர்கள்:
சுவையான லட்டு! எளிமையான செயல்முறை! பகிர்வுக்கு நன்றி!
Ladoo looks so perfect.. Healthy share
Post a Comment