தே.பொருட்கள்:
புளிச்ச கீரை - 1 கட்டு
முழு பூண்டு - 2
காய்ந்த மிளகாய் - 4
புளி - 1 கோலிகுண்டளவு
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
*கீரையை சுத்தம் செய்யவும்.பூண்டை உரித்து நசுக்கிக் கொள்ளவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு கீரையை வதக்கி தனியாக வைக்கவும்.
*பின் அதே கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு+காய்ந்த மிளகாயை தனிதனியாக வதக்கி கொள்ளவும்.பின் வடகத்தையும் பொரித்துக் கொள்ளவும்.
*மிக்ஸியில் கீரை+காய்ந்த மிளகாய்+உப்பு+புளி சேர்த்து அரைக்கவும்.முக்கால் பாகம் கீரை அரைப்பட்டதும் வடகத்தை போட்டு அரைக்கவும்.
*கடைசியாக வதக்கிய பூண்டைப்போட்டு ஒரு சுற்று சுற்றி இறக்கவும்.
*கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து ஆறவைத்து அரைத்த கீரையில் ஊற்றவும்.
*1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.சாதத்துடன் சாப்பிட செம ருசியாக இருக்கும்.
*புளியை கிரையின் புளிப்பிற்கேற்ப சேர்க்கவும்.
18 பேர் ருசி பார்த்தவர்கள்:
எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் இங்கு கிடைக்காது.
வாழ்க வளமுடன்
slurp....
hi..hi.. super
மிகவும் அருமையாக இருக்கின்றது...எனக்கு ஒரு டவுட்...புளிச்சகீரை ஏற்கனவே மிகவும் புளிப்பாக இருக்கும்..இத்துடன் புளி கண்டிப்பாக சேர்க்க வேண்டும்...பார்க்கும் பொழுதே சாதத்துடன் சாப்பிட தோனுது....டாப் டக்கர்...
Sounds too good, looks yummy.
my favourite one...good
ஹ்ம்ம்ம்... கோங்குரா எனக்கு ரொம்ப பிடிச்ச ஐட்டம்.. :)
கோங்குரா, இங்கு கிடைப்பது இல்லை.... படத்தை பார்த்து சப்பு கொட்டிக்கிட்டேன். ம்ம்ம்ம்....
i love the tangy taste of this greens
நன்றி சகோ!!
நன்றி சுந்தர்!!
நன்றி கீதா!! புளி சேர்த்து செய்தால் நல்லாயிருக்கும்...
நன்றி வானதி!!
நன்றி உம் மைமூனா!!
நன்றி ஷாமா!!
நன்றி ஆனந்தி!!
நன்றி சித்ரா!!
நன்றி Trendsetters!!
நான் இதுவரைக்கும் இந்த கீரை சாப்பிட்டதே இல்லை! :)
சட்னி நல்லாருக்கு மேனகா!
பார்க்கவே சாப்பிடத்தோணுது,கீரை கிடைக்கும் பொழுது செய்து சாப்பிடனும்.சூப்பர்.
கிடைக்கும் போது செய்து பாருங்கள்,ரொமப் நல்லாயிருக்கும்..நன்றி மகி!!
நன்றி ஆசியாக்கா!!செய்து பார்த்து சொல்லுங்கள்...
naanum ithu varaikkum intha keerai senjathilla!!! Looks Good!!!11
செய்து பாருங்கள்,நன்றி தெய்வசுகந்தி!!
nice recipe dear
Wow pulichakeeraiya paathathume yechil ooruthu..yummy..yenga kedachithu, inga yenga thedinalum kedaikathey..
நன்றி நிலோபர்!!
நன்றி ப்ரியா!! இங்கே வீட்டருகே இருக்கும் இந்தியன் கடையில் கிடைத்தது ப்ரியா,அங்க வாங்கினேன்...
Post a Comment