Monday, 5 July 2010 | By: Menaga Sathia

சுரைக்காய் ஜூஸ்

தே.பொருட்கள்:

துருவிய சுரைக்காய் - 1/2 கப்
தயிர் - 1 கப்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
துருவிய இஞ்சி - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு


செய்முறை :
*அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் அடித்து உப்பு சேர்த்து பருகவும்.

பி.கு:

இந்த ஜூஸ் குடிப்பதால் உடல் எடை குறையும்,உஷ்ணம்,நீர்க்கடுப்பு சரியாகும்.

32 பேர் ருசி பார்த்தவர்கள்:

Niloufer Riyaz said...

suraikayil juice, kattayam seidu parkavendum, arumayana kurippu

Krishnaveni said...

healthy drink....great

எல் கே said...

suraikaai pidikaathu ithula juiceaa?>??

இமா க்றிஸ் said...

ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.

பொன் மாலை பொழுது said...

தலைப்பை பார்த்ததும் சிரித்துவிட்டேன் .
ஒன்றையும் விடுவதாக இல்லை.
சுரைக்காய் ஜூஸ் இல் கொஞ்சம் தேங்காய் பால் விட்டால்
இன்னும் சூப்பராக இருக்குமே சகோ!

மனோ சாமிநாதன் said...

பொதுவாய் பூசணிக்காயில் இதுபோல செய்வார்கள் மேனகா! சுரைக்காயும் குளிர்ச்சி என்பதால் நிச்சயம் உடம்புக்கு நல்லது. புகைப்படமும் அழகு!

சசிகுமார் said...

சுரைக்காயில சூசா புதுசா இருக்கே, செய்து பார்ப்போம் நல்ல பதிவு அக்கா

அஹமது இர்ஷாத் said...

Nice Recipe..

Jayanthy Kumaran said...

healthy n tasty drink...! great try...!

நட்புடன் ஜமால் said...

மெய்யாலுமே நல்லாயிருக்குமா

ரொம்ப வித்தியாசமானதா இருக்கே!!!

Umm Mymoonah said...

This is definitely a super cooler for this hot summer.

Priya Suresh said...

Such a healthy drink,awesome..

Anonymous said...

தோழி இந்த சுரைக்காய் ஜூஸ் எனக்கு ரொம்ப பயன்பெடுமென்று நம்பறேன் நன்றி..

Menaga Sathia said...

நன்றி நிலோபர்!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி எல்கே!! சுரைககய் உங்களுக்கு பிடிக்காதா?? ஆச்சர்யம் தான்..

நன்றி இமா!! செய்து பாருங்கள்..

நன்றி சகோ!! ஜூஸில் தே.பால் சேர்த்து குடித்ததில்லை..அடுத்தமுறை செய்து பார்க்கிறேன்..

Menaga Sathia said...

நான் பூசணிக்காயில் ஜூஸ் செய்ததில்லை...நன்றி மனோ அம்மா!!

நன்றி சசி!! செய்து பாருங்கள்...

நன்றி அஹமது!!

நன்றி ஜெய்!!

Menaga Sathia said...

நன்றி சகோ!! நிஜமாகவே நன்றாகயிருக்கும் வெள்ளரிக்காய் ஜூஸ் போல இருக்கும்...

நன்றி உம்மைமூனா!!

நன்றி ப்ரியா!!

நன்றி சந்தியா!! உங்களுக்கு பயன்படுவதில் மிக்க சந்தோஷம் தோழி...

sakthi said...

low calorie juice try panren

Shama Nagarajan said...

delicious juice...healthy too

Aruna Manikandan said...

simple healthy juice :-)

ஹைஷ்126 said...

இங்கு கடைகளிலேயே கிடைக்கிறது.

வாழ்க வளமுடன்

athira said...

Nice Juice.

சிநேகிதன் அக்பர் said...

என்னுடன் இருந்த கன்னட நண்பர் ஒரு முறை இதே போல் சுரக்காய், பால்,சர்க்கரை கலந்து செய்து தந்தார். அருமையாக இருந்தது.

callmeasviju said...

very nice blog..................plz visit my blog if time permits.............http://lets-cook-something.blogspot.com/

தெய்வசுகந்தி said...

நல்ல healthy Juice!!!!!!!!!!

Menaga Sathia said...

நன்றி சக்தி!!

நன்றி ஷாமா!!

நன்றி அருணா!!

நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி அதிரா!!

நன்றி அக்பர்!! நண்பர் கொடுத்தது பாயசமாக இருக்கும் என நினைக்கிறேன்..

நன்றி விஜூ!!

நன்றி தெய்வசுகந்தி!!

பனித்துளி சங்கர் said...

நான் இதுவரை அறிந்ததே இல்லை இப்படி ஒரு உணவை . அருமை புதுமை தினம் தினம் பூக்கிறது உங்களின் சமையலில் . வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி

Admin said...

நல்லா இருக்கும்போல இருக்கு. பகிர்வுக்கு நன்றிகள்

GEETHA ACHAL said...

மிகவும் சத்தான ஜுஸ்...இந்த வெயில் காலத்திற்கு ஏற்ற ஜுஸ்...

Anonymous said...

அடங்கொக்கமக்கா. ஏதோ ஒரு படத்தில சொல்லுவாங்க, நம்ம பொண்ணுங்க பூவப்பாத்தா பிடுங்கி தலையில வச்சுக்குவாங்க, எதையோ பஜ்ஜி பண்ணிப்பாங்கனு. இந்த ரெசிப்பை அவங்களுக்கு காட்ட வேணும். இதெல்லாம் விட்ல சொல்லிக்கொடுத்தா, இல்ல ரூம் போட்டு யோசிச்சு கண்டுபிடிப்பீங்களாக்கா? கண்ணக் கட்டுது. சுரைக்காய்ன்னா எது? இன்று வரை பார்த்ததில்லை (கேள்விப்பட்டிருக்கேன்).

Nithu said...

Good and healthy recipe...

Menaga Sathia said...

நன்றி சங்கர்!!

நன்றி சந்ரு!!

நன்றி கீதா!!

நன்றி நிது!!

01 09 10