Tuesday, 27 July 2010 | By: Menaga Sathia

எம்டி சால்னா

தே.பொருட்கள்:
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
சீரகத்தூள்,சோம்புத்தூள் -தலா 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
முந்திரி - 5

பொடிக்க:
பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
 
செய்முறை :
* அரைக்க மற்றும் பொடிக்க கொடுத்துள்ளவைகளை செய்துக்கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் + மசாலா பொடி+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+தூள் வகைகள்+புதினா கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.

*பின் உப்பு+தேவையானளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் தேங்காய் விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.

*பரோட்டவுக்கு சூப்பர் மேட்ச்!!
Sending this recipe to Iftar Moments Hijri 1431 Event by Ayeesha & Sidedishes other than dal/subzis Event by Suma.

38 பேர் ருசி பார்த்தவர்கள்:

புவனேஸ்வரி ராமநாதன் said...

nice.

எல் கே said...

athu enna MD saalna??

Umm Mymoonah said...

Kandipa paratavuku super machu Menaga, parkumpodae naaku oorudu.
Romba thanks edha eventuku anupunaduku:-)

'பரிவை' சே.குமார் said...

//பரோட்டவுக்கு சூப்பர் மேட்ச்!!//

appadiyaa...

appa try pannalaam.

சசிகுமார் said...

எம்டி சால்னா அதாவது சால்னா காலியா ஹி ஹி ஹி

Padhu Sankar said...

Yummy !!

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு மேனகா நான் செய்யும் முறையும் இதுவே , ஆனால் பொடிக்க கூறியவையை போட்டு தாளித்து விடுவேன் , அடுத்த முறை இந்த மெத்தட்ல டிரை பண்ணுகிறேன். பார்கும் போதே சூப்பரா இருக்கு ஆனால் நான் புரோட்டா டிரை பண்ணது இல்லை சப்பாத்திக்கு தான்.

வால்பையன் said...

சிம்பிளா தெரியுது!

செஞ்சு எத்தனை நாள் வச்சு சாப்பிடலாம், ஊர் போய் வரும் மனைவியிடம் காலையில தான் செஞ்சது என்றால் நம்புவாளா!?

என்னை ரொம்ப நாளா அவ அப்படித் தான் ஏமாத்திகிட்டு இருக்கா!

http://rkguru.blogspot.com/ said...

நல்ல சமையல் தகவல்.....வாழ்த்துகள்

ramalingam said...

அது MD சால்னா இல்லை. empty சால்னாவாக இருக்கும். காய்கறி தேவை இல்லை அல்லவா.

Nithu Bala said...

Menaga..superb ba irukku side dish..aana enakkum antha santhegam irukku...MD or Empty ya??en intha peru..

kavisiva said...

எனக்கு ரொம்பவும் பிடித்த குறிப்பு. அடிக்கடி செய்திருக்கிறேன். ரொம்ப நல்லா இருக்கும்

Menaga Sathia said...

நன்றி புவேஸ்வரி!!

காய்கறி இல்லாத குருமா என்பதால் Empty சால்னா என்று பெயர் நினைக்கிறேன்.ஆசியாக்காதான் பதில் சொல்லனும்.நன்றி எல்கே!!

நன்றி ஆயிஷா!!

நன்றி சகோ!!செய்து பாருங்க ரொம்ப நல்லாயிருக்கும்..

Menaga Sathia said...

நன்றி தமிழ்சினிமா!!

நன்றி சசி!!காய்கரி இல்லாத சால்னா...

நன்றி பது!!

நன்றி சாரு அக்கா!! இந்த முறையிலும் செய்து பாருங்கள்...

Menaga Sathia said...

//செஞ்சு எத்தனை நாள் வச்சு சாப்பிடலாம், ஊர் போய் வரும் மனைவியிடம் காலையில தான் செஞ்சது என்றால் நம்புவாளா!?//2 நாள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.உங்க மனைவி வரும் போது அப்பதான் செய்த மாதிரி சூடுபடுத்தி கொடுங்க...
//என்னை ரொம்ப நாளா அவ அப்படித் தான் ஏமாத்திகிட்டு இருக்கா!//
//அப்படியா இனி உஷாரா இருங்க..நன்றி வால்!!

Menaga Sathia said...

நன்றி சகோ!

நன்றி ராமலிங்கம்!! உங்க கருத்து சரிதான்...

நன்றி நிது!!அது Empty சால்னாதான்..

நன்றி கவி!! எனக்கும் ரொம்ப பிடித்துவிட்டது...

Asiya Omar said...

மேனு எம்டி சால்னா செய்து பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. மட்டன்,சிக்கன் எதுவும் சேர்க்காமல் செய்ததால் அந்த பெயர்.

Asiya Omar said...

அட எல்லாருக்கும் பெயர்க்காரணம் அறிய ஆவலா ?நெல்லை பக்கம் பரோட்டா வாங்கும் பொழுது நாம் சைட் டிஷ் எதுவும் வாங்க வில்லை என்றால் எதுவும் போடாத(empty) இந்த சால்னா ஃப்ரீயாக உடன் தருவாங்க.

Unknown said...

Wow super chalna perfect for parotas or rotis

Akila said...

Love to eat it now itslef....

Chitra said...

I use chicken broth or veg. broth (which is readily available in the store) instead of water. It adds to the taste. :-)

RV said...

ennaku romba pidicha side dish... yumm...

Krishnaveni said...

usally i make this type of kurma for idly or dosa with some potatoes...looks yummy

தெய்வசுகந்தி said...

நானூம் இதே மாதிரி செய்வேன். பொடிப்பதை, தாளிக்க போடுவேன்.

Shriya said...

Perfect combo for parotta. I am drooling over here. Love the recipe.

Mahi said...

ஆஹா,எம்டி சால்னா!! சூப்பர் ரெசிப்பி மேனகா.

Umm Mymoonah said...

There is award waiting for you in my blog, please come and collect it:-)

Unknown said...

ivlo naal chalna nonveg recipe thaan parthireuken..Yours is too gud..wanna try it soon

Prema said...

Saalna luks very tempting,makes me hungry...

Admin said...

நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றிகள்.

Priya Suresh said...

Super tempting salna...Parottavoda semaiya irrukum..

Unknown said...

ஆசியா அக்கா சொல்லிகொடுத்த சால்னாவா.. படத்தை பார்க்கும் பொழுதே நல்லா இருக்குது

Mrs.Mano Saminathan said...

சால்னா பிரமாதம் மேனகா! நானும் விரைவில் செய்து பார்த்து சொல்கிறேன்!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி ஷர்மிலி!!

நன்றி அகிலா!!

நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

நன்றி ராதிகா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி ஸ்ரியா!!

Menaga Sathia said...

நன்றி மகி!!

விருதுக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஆயிஷா!!

நன்றி ரம்யா!!

நன்றி பிரேமலதா!!

Menaga Sathia said...

நன்றி சந்ரு!!

நன்றி ப்ரியா!!

நன்றி சிநேகிதி!!

vanathy said...

சூப்பர். இது எங்க வீட்டிலும் பேவரைட் ரெசிப்பி.

01 09 10