தே.பொருட்கள்:
பச்சை சுண்டைக்காய்,மஞ்சள் பூசணிக்காய்,ப்ரோக்கலி - தலா1/4 கப்
நறுக்கிய வெங்காயம் - 1/2
நறுக்கிய தக்காளி - 1
பூண்டுப்பல் - 2
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டர் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
குரூட்டன்ஸ் - அலங்காரத்துக்கு
செய்முறை :
*சுண்டைக்காயை+பூசணிக்காய்+ப்ரோக்கலி சிறிது பட்டரில் லேசாக வதக்கவும்.
*அதனுடன் வெங்காயம்+தக்காளி+பூண்டுப்பல்+உப்பு+மீதமுள்ள பட்டர்+2 கப் நீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
*ஆறியதும் அரைத்து மிளகுத்தூள்+குரூட்டன்ஸ் சேர்த்து பரிமாறவும்.
*குரூட்டன்ஸ் என்பது பட்டரில் பொரித்த ப்ரெட் துண்டுகள்...
20 பேர் ருசி பார்த்தவர்கள்:
Nice healthy Soup...
Wonderful and hearty soup..perfect for my weather here..
Wat a healthy soup, pakkura pothey yeduthu saapidanam pola irruku..
lovely soup, looks so good
சுண்டைக்காய் சூப்...... இதுதான் முதல் முறை கேள்விப்படுறேன்.... Looks good!
Wow! Menaga Kalakureenga poonga, soup romba nalla irruku.
Healthy Recipe, thanks for sharing
Yummy soup...sounds too gud.
Healthy delicious soup :-)
Nice healthy Soup...
ரொம்ப சிம்பிளா இருக்குன்னு நினைக்கிறேன் அக்கா,
நன்றி கீதா!!
நன்றி பவித்ரா!!
நன்றி ப்ரியா!!
நன்றி கிருஷ்ணவேணி!!
நன்றி சித்ரா!!
நன்றி உம்மைமூனா!!
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி புவனா அக்கா!!
சிலருடைய கமெண்ட் மாடரேட் செய்ய முடியவில்லை....
//Premalatha Aravindhan has left a new comment on your post "மிக்ஸட் சூப்":
Yummy soup...sounds too gud. // நன்றி பிரேமலதா!!
//LK has left a new comment on your post "மிக்ஸட் சூப்":
பகிர்வுக்கு நன்றி //
நன்றி LK!!
//Aruna Manikandan has left a new comment on your post "மிக்ஸட் சூப்":
Healthy delicious soup :-) //நன்றி அருணா!!
//சே.குமார் has left a new comment on your post "மிக்ஸட் சூப்":
Nice healthy Soup...// நன்றி சகோ!!
//சசிகுமார் has left a new comment on your post "மிக்ஸட் சூப்":
ரொம்ப சிம்பிளா இருக்குன்னு நினைக்கிறேன் அக்கா, //நன்றி சசி!!
Healthy!!! சுண்டைக்காய் போடறதால கசக்காதா?
சுண்டைக்காய் சேர்ப்பதால் கசக்காது...ரொம்ப நல்லாயிருக்கும்..நன்றி தெய்வசுகந்தி!!
சுண்டைக்காய் சேர்ப்பதால் கசக்காதா?
Menaga, super soup.
Post a Comment