Wednesday, 14 July 2010 | By: Menaga Sathia

சுரைக்காய் இனிப்பு போளி

சுரைக்காயில் அல்வா செய்ய ஐடியா கொடுத்த தோழி கீதா ஆச்சல் அவர்களுக்கு நன்றி!!
தே.பொருட்கள்:
மைதா - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+நெய் = தேவைக்கு

சுரைக்காய் அல்வா செய்ய
துருவிய சுரைக்காய் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை
செய்முறை :
*மைதா மாவில் உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து கொஞ்சம் தளர்த்தியாக பிசைந்துக் கொள்ளவும்.

*கடாயில் நெய் விட்டு சுரைக்காயை நன்கு வதக்கி கொள்ளவும்.வதங்கியதும் பால் சேர்த்து வேகவிடவும்.சிறிது பாலில் கலர் கரைத்து ஊற்றவும்.

*சுரைக்காய் வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கெட்டியாக வரும் போது சிறிது நெய்+ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி ஆறவைக்கவும்.

*மைதா மாவில் சிறிது உருண்டை எடுத்து அதனுள் சுரைக்காய் அல்வா வைத்து போளிகளாக தட்டி நெய்யில் 2 புறமும் வேகவைத்து எடுக்கவும்.

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

Cool Lassi(e) said...

Super idea Sashiga. My MIL is coming tomm and I am gonna make this with her soon.

RV said...

Wow this is a unique and delicious poli. I would love to try it with this veggie.

Lav said...

Hi Menaga, first time to your blog...tamizh padichu romba naal aardhu....good to see you maitaning the blog in tamizh...recipes look great....

Lavanya

www.lavsblog.com

'பரிவை' சே.குமார் said...

rendum azhaga irukku. oru parcel podalaamey.

Krishnaveni said...

yummy yum sweet, superb

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா.. சுரைக்காய் ஜூஸ், சுரைக்காய் அல்வா, இப்போ போளியா..!!
சூப்பர் சூப்பர். கலக்குங்க.. :-))
படம் பார்க்கவே, சாப்பிடனும் போல இருக்குங்க..

Mahi said...

புதுசுபுதுசா பண்ணறீங்க மேனகா!
ப்ரொபைல் போட்டோல ஷிவானி அழகா இருக்காங்க. :)

Anonymous said...

மேனகா ஜி சுரைக்காய் போளி சூப்பர் ...பார்த்த உடன் சாப்பிட தூண்டறது ...பகிர்வுக்கு நன்றி

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கு மேனகா!

சசிகுமார் said...

வழக்கம் போல நல்லாயிருக்கு அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

GEETHA ACHAL said...

மேனகா கலக்குறிங்க...வீட்டிக்கு வரலாமா...ஷிவானி குட்டி so cuteஆக இருக்கின்றாங்க..நன்றி மேனகா....

Vijiskitchencreations said...

Super Recipe. I will try next time.

Menaga Sathia said...

நன்றி கூல்!! செய்து பார்த்து சொல்லுங்கள்..மிகவும் அருமையாக இருந்தது..

நன்றி ஆர்வி!! யாராலும் கண்டுபிடிக்க மூடியாது இது சுரைக்காயில் செய்தது என்று..செய்து பாருங்கள்...

நன்றி எல்கே!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி லாவண்யா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!! பார்சல் தானே அனுப்பிட்டா போச்சு..

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி ஆனந்தி!! உங்க குட்டீஸ்களுக்கு செய்து கொடுங்க...விரும்பி சாப்பிடுவாங்க...

நன்றி மகி!! மகளுக்காக ஏதாவது செய்து கொடுக்க தோணும் போது தோன்றும் ஐடியா தான் இவை..//ப்ரொபைல் போட்டோல ஷிவானி அழகா இருக்காங்க. :)// மிக்க நன்றி மகி!!

Menaga Sathia said...

நன்றி சந்தியா!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி சசி!!

நன்றி கீதா!! அதற்கென்ன தாராளமாக எப்ப வேணும்னாலும் வரலாம்..//ஷிவானி குட்டி so cuteஆக இருக்கின்றாங்க..// நன்றி கீதா!!

நன்றி விஜி!! செய்து பாருங்கள்...

தெய்வசுகந்தி said...

கலக்கறீங்க மேனகா!! புதுசா இருக்குது. ஷிவானி அழகு!!!!!!!!!!

Priya Suresh said...

Such a beautiful and new poli, summa attagasama iruku..looks fabulous..

01 09 10