Wednesday 22 September 2010 | By: Menaga Sathia

காலாஜாமூன்(கோவா செய்முறையில்)

மகளின் பிறந்தநாள் ஸ்பெஷல் ரெசிபி..
 
தே.பொருட்கள்:
இனிப்பில்லாத கோவா - 1 கப்
மைதா - 1/2 கப்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
பச்சை கலர் - 1 சிட்டிகை
சர்க்கரை - 1 1/4 கப்
தண்ணீர் - 1 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:
*கோவா செய்முறையினை காண இங்கே க்ளிக் செய்யவும்.கோவாவை மிருதுவாக பிசைந்துக் கொள்ளவும்.

*மைதா+பேக்கிங் சோடா கலந்து சலித்துக் கொள்ளவும்.

*இதனுடன் கோவா சேர்த்து மிருதுவாக கலந்து மாவை 2 பங்காக சமமாக பிரிக்கவும்.

*1 பங்கில் தேவைக்கு நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து விரும்பிய வடிவத்தில் செய்துக் கொள்ளவும்.
*இன்னொரு பங்கில் பச்சைக் கலர் கலந்து நீர் தெளித்து கெட்டியாக பிசைந்து விரும்பிய வடிவத்தில் செய்யவும்.

*வெள்ளைக் கலர் மாவில் உள்ளே பச்சைக் கலர் ஸ்டப்பிங் செய்து கொள்ளவும். இரு கலர் உருண்டைகளும் சமமாக இருக்குமாறு செய்யவும்.
*எண்ணெய் காயவைத்து உருண்டைகளை ப்ரவுன் நிறத்தில் பொரித்தெடுக்கவும்.
*மறுபடியும் காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
*இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரை+நீர் வைத்து பிசுபிசுப்பு பதம் வரும் போது இறக்கி ஏலக்காய்த்தூள்+நெய்+பொரித்த உருண்டைகளை சேர்த்து கலக்கவும்.
பி.கு:
*நாமே வீட்டில் செய்யும் கோவாவில் செய்வதால் ஜாமூன்கள் மிக அருமையாக இருக்கும்.உருண்டைகளை இருமுறை பொரித்தெடுத்தால் தான் உள்ளேயிருக்கும் உருண்டைகளும் வேகும்.

32 பேர் ருசி பார்த்தவர்கள்:

சசிகுமார் said...

என்ன அக்கா ஒரே ஸ்வீட் மயமா இருக்கு செல்ல குட்டி பிறந்த நாள் பரிசா

சிங்கக்குட்டி said...

ம்ம்ம் ட்டா....!பார்க்கும்போதே உள்ளுக்குள் என்னவோ செய்கிறது :-).

Shama Nagarajan said...

yummy jamun...

Jaleela Kamal said...

நல்ல இருக்கு நாமே வீட்டில் செய்யும் ( போவா) கோவான்னு மாத்துங்க

Jaleela Kamal said...

அருமையான யெம்மி ஜாமூன்

Padhu Sankar said...

Looks delicious!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆஹா.. அருமையா இருக்கு.

ஸாதிகா said...

மேனகா,இத்தனை சாஃப்டாக செய்து அழகாக படம் எடுத்து போட்டு இருக்கின்றீர்களே நியாயமா?(படத்தை விட்டு கணகள் அகல மறுத்து விட்டது.)

Jayanthy Kumaran said...

Looks really delicious...great try with awesome result menaga...

Tasty Appetite

Unknown said...

ஜாமூன் பார்க்கும்போதே சாப்பிடத்தூண்டுது.......

Angel said...

menaga ,give my regards and birthday wishes to your little princess.

Lav said...

chennai bashaila sollanumna....vaai oorudhu..heeh...tempting


Lavanya

www.lavsblog.com

Chitra said...

Mouth-watering recipe.......!!!

Akila said...

a must try one.... simply delicious looking... love it...

http://akilaskitchen.blogspot.com

Regards,
Akila.

Asiya Omar said...

very delicious.

Krishnaveni said...

lovely recipe, looks so good

vasu balaji said...

ஷிவானிக்கு ஆசிகள்:)

Mahi said...

காலா ஜாமூன் நல்லாருக்கு மேனகா! நான் ரெடிமேட் மிக்ஸ் வாங்கறதில்ல.மில்க் பவுடர்&மைதா சேர்த்துதான் செய்வேன்.அடுத்தமுறை இப்படி செஞ்சு பார்க்கிறேன்.

Unknown said...

ஆஹா.....அருமை....எனக்கு ரொம்ப பிடித்தது..... ஷீவானி சாப்பிட்டாலா?

Cool Lassi(e) said...

This is your best one yet! I wish I was a guest at your house when you made this. This looks spectacular!

Menaga Sathia said...

நன்றி சசி!! ஆமாம் சசி ஸ்பெஷல் ஸ்வீட் தான்...

நன்றி சிங்கக்குட்டி!! வீட்டம்மா கிட்ட செய்து கொடுக்க சொல்லுங்க...சாப்பிட்டா ரொம்ப அருமையாக இருக்கும்..

நன்றி ஷாமா!!

நன்றி ஜலிலாக்கா!! தவரை சுட்டிக்காட்டியதற்க்கும்,கருத்துக்கும்...

Menaga Sathia said...

நன்றி பது!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ஸாதிகாக்கா!! அதற்கென்னக்கா வீட்டுக்கு வாங்க செய்து தரேன்..

நன்றி ஜெய்!!

Menaga Sathia said...

நன்றி ஜிஜி!!

வாழ்த்துக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்!!

நன்றி லாவண்யா!!

நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

நன்றி அகிலா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்!!

Menaga Sathia said...

நன்றி மகி!! அடுத்த முறை கோவாவில் செய்து பாருங்க,அசத்தலா இருக்கும்..

நன்றி சிநேகிதி!!ஆமாம்பா என் பொண்ணு விரும்பி சாப்பிட்டாங்க..

நன்றி கூல்!!தாராளமாக வாங்க கூல்,இப்பவே செய்து தரேன்...

சாருஸ்ரீராஜ் said...

yummy ......

Niloufer Riyaz said...

mouthwatering kalajamun!! delicious!!

vanathy said...

மேனகா, சூப்பரோ சூப்பர். படங்கள் நல்லா இருக்கு.

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி நிலோபர்!!

நன்றி வானதி!!

Priya Suresh said...

Kalajamun paathathume rendu yeduthu saapidanam polave irruku..super kalakitinga Menaga..

Anonymous said...

hi I am usha A New face Sivanikku enthan belated birthday wishes. and one more thing My daughter name is also sivani. She is 7 yrs old

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

தங்கள் அன்பான வழ்த்துக்கு மிக்க நன்றி உஷா!! உங்கள் மகள் பெயரும் ஷிவானியா,ரொமப் சந்தோஷம்.எனக்கு இந்த பெயர் ரொமப் பிடிக்கும்.தங்கள் மகளுக்கு என் அன்பும்,ஆசீர்வாதமும்....

01 09 10