தே.பொருட்கள்
ப்ரவுன் ரைஸ் - 3/4 கப்
கினோவா - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்ப்பல் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கடலைப்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*ப்ரவுன் ரைஸ்+கடலைப்பருப்பு+கினோவா இவற்றை 1 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் சோம்பு+காய்ந்த மிளகாய்+உப்பு சேர்த்து கொரகொரப்பாக இல்லாமலும்,நைசாக இல்லாமலும் கெட்டியாக அரைக்கவும்.
*க்டாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி தேங்காய்ப்பல்லுடன் மாவில் சேர்த்து கலக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு 1 கரண்டி மாவை விட்டு மெலிதாக இல்லாமலும்,தடிமனாக இல்லாமலும் ஊற்றி 2 பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.
*தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.அப்படியே கூட சாப்பிடலாம்.
19 பேர் ருசி பார்த்தவர்கள்:
அருமையான அடை.
அருமையான பதார்த்தத்தின் அறிமுகம்.
கினோவாதவ்லை அடை மிக அருமை, புத்தாண்டு வாழ்த்துக்கள் மேனகா.
உஙக்ளுக்கு அவார்டு கொடுத்துள்ளேன், வந்து பெற்றுக்கொள்ளுஙக்ள்,
கினோவாவில் அதிகளவு ரெஸிப்பி போட்டு சாதனை படைத்து இருக்கின்றீர்கள் மேனகா.
Healthy n innovative recipe Menaga...
Happy New Year 2011 !!!
Pongal Feast Event
Kurinji
Looks inviting!Happy New Year
Padhuskitchen
முதல்ல ”கினோவா” அப்படின்னா என்னனு சொல்லுங்க.
arumai ! loved the recipe
wow that was really superb...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Romba healthy-aana recipe! Thanks for sharing. Oru santhegam, thengai paaluku pathilaaga, thengai poo serkalaama?.. Naan definite-aa adai try panna poraen. Thank you!
மேனகா நலமா? புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
super
மிக அருமைடா மேனகா..:))
Attakasama irruku quinoa adai..Happy new year wishes to u and ur family Menaga..
தொடர்பதிவு ஒன்றுக்கு உங்களை அழைத்துள்ளேன்.
http://maragadham.blogspot.com/2011/01/blog-post_05.html
healthy adai, looks yumm
this is an exotic recipe tip...good job
கின்னோவா அடை ரொம்ப நல்ல இருக்கு மேனகா
Post a Comment