தே.பொருட்கள்:
இட்லி - 5
இட்லி பொடி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
செய்முறை :
*இட்லியை கட் செய்யவும்.கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து இட்லி+இட்லி பொடி சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.தேவையானால் மட்டும் உப்பு சேர்க்கவும்.
இட்லி - 5
இட்லி பொடி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
செய்முறை :
*இட்லியை கட் செய்யவும்.கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து இட்லி+இட்லி பொடி சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.தேவையானால் மட்டும் உப்பு சேர்க்கவும்.
21 பேர் ருசி பார்த்தவர்கள்:
pass on the plate with a cup of filter coffee, please!
Wow..i luv this way of eating idlis
looks delicious
will try this today with my leftover idli's :)
எங்க வீட்ல எல்லாருக்கும் பிடித்தது.
எனக்கு இட்லியை விட பொடி இட்லி மிகவும் பிடிக்கும்.
good one !
wow, simple but super delicious idly, yumm
ஸ்கூலில் என் கிளாஸ்மேட் அடிக்கடி கொண்டு வருவா,நினைவு படுத்திட்டீங்க மேன்கா.அருமை.
இளநீர் பாயாசம் செய்யும் முறை தெரிந்தால் கொஞ்சம் அனுப்புங்களேன்!
Appadiye antha plate yedukalama Sathya, my fav..
அடிக்கடி வீட்டில் செய்து சாப்பிடுவேன்..ஆனால் தாளிதத்து இல்லை...பகிர்வுக்கு நன்றி...
spicy idlies...loving it
இட்லி போடி கேள்வி பட்டு இருக்கேன் ஆனால் பொடி இட்லி இது புதுசா இருக்கு
Thank you dear...for your loving comments..
Awesome kids friendly recipe...nice presentation..
Tasty appetite
wow... simple.
நன்றி சித்ரா!! உங்களுக்கு இல்லாததா...
நன்றி ப்ரியா!!
நன்றி அருணா!!
நன்றி தெய்வசுகந்தி!!
நன்றி ஸாதிகாக்கா!!
நன்றி ப்ரியா!!
நன்றி கிருஷ்ணவேணி!!
நன்றி ஆசியாக்கா!!
இளநீருடன்,கன்ஸ்டெண்ட் மில்க்,ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு கலக்கி வறுத்த முந்திரி,திராட்சை சேர்த்து குடிக்கலாம்...கன்ஸ்டெண்ட் மில்க் பதில் காய்ச்சி ஆறவைத்த பால்+சர்க்கரை சேர்க்கலாம்.நன்றி வால்!!
நன்றி ப்ரியா!! தாராளமா எடுத்துக்குங்க...
நன்றி கீதா!!
நன்றி சவீதா!!
நன்றி சசி!!
நன்றி ஜெய்!!
நன்றி சகோ!!
superb
Post a Comment