Tuesday, 25 January 2011 | By: Menaga Sathia

சேமியா புட்டு/Semiya Puttu

தே.பொருட்கள்

சேமியா - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி - தேவைக்கு
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்

செய்முறை

*சேமியாவை நெய் விட்டு லேசாக வறுக்கவும்.புட்டு செய்வதற்க்கு மெல்லிய சேமியாதான் ஏற்றது.

*அதனுடன் உப்பு+நீர் தெளித்து புட்டுக்கு பிசைவதுப்போல் பிசைந்து 10 நிமிடம் வைக்கவும்.

*பின் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*சூடாக இருக்கும் போதே அதனுடன் மீதமுள்ள பொருட்களை கலந்து பரிமாறவும்.


24 பேர் ருசி பார்த்தவர்கள்:

சசிகுமார் said...

நன்றிங்க சென்ற வாரம் தான் வீட்டில் செய்தார்கள் மிகவும் பிடித்த ஒன்று

'பரிவை' சே.குமார் said...

Romba Easya Solli irukkinga...

Priya said...

புட்டுவகைகள் அனைத்தும் எனக்கு மிக பிடித்தவை...
இந்த குறிப்பும் ரொம்ப சுலபமா இருக்கு, நன்றி மேனகா!

Jaleela Kamal said...

அருமை ,புதுமை , சத்துக் கூட, ரொம்ப நல்ல இருக்கு.

புட்டு ந்னாலே ஒரு பிடி தான்

புவனேஸ்வரி ராமநாதன் said...

என்னுடைய ஃபேவரிட்.

Padhu Sankar said...

I must try this simple and easy recipe .

Chitra said...

சேமியாவில் புட்டா? புதுசா இருக்கே.

Daisy Roshan said...

semiyavilum puttu....super...

தெய்வசுகந்தி said...

ஈசியான ரெசிபி!! பார்க்கவே நல்லா இருக்குது.

Kanchana Radhakrishnan said...

easy and tasty recipe.

Umm Mymoonah said...

Never heard like this, looks very yummy.

Unknown said...

miga arumayana, puttu....

ஸாதிகா said...

சுலபமான டிபன் ஆச்சே!

Priya Suresh said...

Semiya puttu superaa irruku Menaga..

மாதேவி said...

சேமியா புட்டு அருமை.

Jayanthy Kumaran said...

very interesting...love this recipe...
Tasty appetite

Menaga Sathia said...

நன்றி சசி!!

நன்றி சகோ!!

நன்றி ப்ரியா!!

நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி பது!!

நன்றி சித்ரா!!

நன்றி ரோஷன்!!

Menaga Sathia said...

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி காஞ்சனா!!

நன்றி ஆயிஷா!!

நன்றி சவீதா!!

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி ப்ரியா!!

நன்றி மாதேவி!!

நன்றி ஜெய்!!

ஹுஸைனம்மா said...

ரொம்பப் புதுசா இருக்கு. ஆமா, இதிலயும் பழம், சீனி, பால் போட்டுத்தானே சாப்பிடணும்?

Menaga Sathia said...

இந்த புட்டுக்கு எதுக்கு பாலும்,பழமும்..தேவையில்லைங்க..அரிசி புட்டுக்கு தான் பழம் சேர்த்து சாப்பிடுவாங்க்..இத்னாஇ நான் சொன்ன முரையில் செய்து அப்படியே சாப்பிடலாம்.நன்றி ஹூசைனம்மா!!

சாந்தி மாரியப்பன் said...

டேஸ்ட் ரொம்ப நல்லாருந்துச்சி மேனகா..

Menaga Sathia said...

செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்க்கு மிக்க நன்றி அமைதி அக்கா!!

01 09 10