Thursday, 13 January 2011 | By: Menaga Sathia

சிவப்பு குடமிளகாய் சட்னி/Red Bell pepper (Capsicum) Chutney

தே.பொருட்கள்:
சிவப்பு குடமிளகாய் - 1
வெங்காயம் - 1
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - 1 நெல்லிக்காயளவு
காய்ந்த மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
*மிளகாய் + வெங்காயம் இவற்றை துண்டங்களாக நறுக்கவும்.
*உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுக்கவும்.

*வெங்காயத்தையும்+காய்ந்த மிளகாயை எண்ணெயில் வதக்கவும்.குடமிளகாயை லேசாக வதக்கவும்.

*முதலில் உளுத்தம்பருப்பு+காய்ந்த மிளகாயை அரைத்த பின் வெங்காயம்+குடமிள்காய்+புளி+உப்பு சேர்த்து மைய அரைத்து தாளித்துக் கொட்டவும்.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

புவனேஸ்வரி ராமநாதன் said...

செம கலரா இருக்கே.

Priya Suresh said...

Idlykoda intha chutney superaa irruku..love that bright red colour..Pongal wishes Menaga..

Kurinji said...

என்ன அழகான கலர்! பார்க்கவே சூப்பரா இருக்கு. செய்து பார்க்கணும்.

Kurinji kathambam

குறிஞ்சி குடில்

சசிகுமார் said...

என்னக்கா ரொம்ப நாள் ஆச்சு வந்து ரொம்ப பிசியா

Padhu Sankar said...

Wow lovely color .Happy Pongal

Unknown said...

Hi Menaga,

Arumaiyaana chutney...Super...Pongal vaalthugal dear!!:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com/

சிநேகிதன் அக்பர் said...

சிகப்பு சட்னி எனக்கு பிடித்த ஒன்று.

Kanchana Radhakrishnan said...

நானும் இதே recipe தான் இன்று போடுவதற்காக draft ல் வைத்திருந்தேன்...).

Prema said...

Luks very colourful and tempting...

Gayathri Kumar said...

Chutney supera irukku..

Asiya Omar said...

அட சட்னி கலரே வா வாங்குது.அருமை.

athira said...

நல்ல, வித்தியாசமான குறிப்பாக இருக்கே மேனகா. செய்து பார்க்கவேண்டும்.

Chitra said...

Looks very good. :-)

பொன் மாலை பொழுது said...

அனைவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. தவறாமல் வருகை தந்து பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.பின்னூட்டங்களை அவசியம் படித்து ரசித்து அனுபவிக்க வேண்டும். இந்த இணைப்பில் சென்று பட்டங்களை பெற்றுக்கொளவும்.நன்றி.
http://ponmaalaipozhuthu.blogspot.com/2011/01/blog-post_12.html

Mahi said...

கலர்புல் சட்னி! நான் பச்சை குடமிளகாயில்தான் செய்திருக்கேன்..அடுத்தமுறை இந்தக்கலர் மிளகாய் வாங்கியதும் செய்துபார்க்கணும்.

Umm Mymoonah said...

You are a chutney queen, looks very yummy : )

Pavithra Elangovan said...

I love this ..and great combo with idli.. Pongal wishes Menaga.

Anonymous said...

COLORFUL CHUTNEY!!!

ஸாதிகா said...

கலர்ஃபுல் சட்னி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லாருக்குங்க. சிவப்பு குடமிள்காயோட விஷேசத்தையும் சொல்லியிருக்கலாம். அதுவும் பச்சை குடமிளகா மாதிரி டேஸ்ட்டா தான் இருக்குமா? இல்ல, வித்தியாசமா இருக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இங்க மஞ்சள் குடமிளகாயும் கெடைக்குது, ஆனா டேஸ்ட் எப்படின்னுதான் தெரியல....!

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ப்ரியா!!

நன்றி குறிஞ்சி!!

நன்றி சசி!!

Menaga Sathia said...

நன்றி பது!!

நன்றி ஷமினா!!

நன்றி அக்பர்!!

நன்றி காஞ்சனா!! உங்க ரெசிபியும் சீக்கிரம் போடுங்கள்....

Menaga Sathia said...

நன்றி பிரேமலதா!!

நன்றி காயத்ரி!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி அதிரா!!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

விருதுக்கு மிக்க நன்றி சகோ!!

நன்றி மகி!!

நன்றி ஆயிஷா!!

Menaga Sathia said...

நன்றி பவித்ரா!!

நன்றி மகா!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி சகோ!! பச்சை,மஞ்சள் குடமிளகாயைவிட சிகப்புதான் ரொம்ப நல்லது..சுவையும் பச்சை குடமிளகாய் போலதான் இருக்கும்...மஞ்சள் குடமிளகாயை நன்றாகதான் இருக்கும்...

தெய்வசுகந்தி said...

சூப்பரா இருக்குது மேனகா! இதில் நிலக்கடலை சேர்த்தாலும் நல்லா இருக்கும்.

01 09 10